10/04/2025
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்..
எஸ் ஒ டி சி நிறுவனமும் நமது ரெங்கா ஹாலிடேஸ் டூரிஸியம் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து திண்டுக்கல்லில் வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி சுவாகத் கிராண்ட் ஹோட்டலில் மிகப்பெரிய கார்னிவல் டிராவல் ஷோ நடத்தவிருக்கிறோம் திண்டுக்கல் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள நண்பர்கள் எம் பெருமைமிகு வாடிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
ரெங்கா இரவிச்சந்திரன்
ரெங்கா ஹாலிடேஸ் டூரிஸியம் பிரைவேட் லிமிடெட்