Maaya Farms n Convention

Maaya Farms n Convention A place for adventurous tours around​ the globe where you can enjoy life to the fullest.

Field trip kids Maaya Farm stay
07/08/2026

Field trip kids Maaya Farm stay

06/08/2026

Life innovations school Kids field study Maaya Farm stay | for bookings call 9842775242

11/07/2026

Haldi@ Maaya farms, Theni. , ,

Gavi - கேரளா காட்டுக்கு போறதுக்கு அறிவிச்சிருந்தேன். கடைசி நேர புக்கிங்க்காக ஒரு ரிமைண்டர்... வரும் 14.12.24 - 15.12.24 ...
08/12/2024

Gavi - கேரளா காட்டுக்கு போறதுக்கு அறிவிச்சிருந்தேன். கடைசி நேர புக்கிங்க்காக ஒரு ரிமைண்டர்...

வரும் 14.12.24 - 15.12.24 ஆகிய இரண்டு நாட்கள் குழு பயணமா போறோம். ஜீப் சவாரி, அருவி குளியல், காடுகளுக்குள் தங்குறது எல்லாம் உண்டு. கேரள eco tourism கீழே வர்றதால பாதுகாப்பும், சவுகரியமான ஸ்டேவும் உண்டு.

கவி ஒரு வனவிலங்கு சரணாலயம்...! நீலகிரி தார் - வரையாடுகளும், சிங்க வால் குரங்குகளும் காணக் கிடைக்கிற இடம். கேரள மலபார் பரோட்டா கட்டன்சாயாவுடன் புதிய பறவைகளையும் யானைகளும் பார்க்கலாம்.

ஒரு நபருக்கு 4500/- குழந்தைகளுக்கு டிஸ்கவுண்ட் உண்டு. மற்ற விபரங்களுக்கு 9940094308 அழைக்கவும்.

வாங்க பயணிக்கலாம்.

Gavi - கேரளாவில இருக்கிற இன்னுமொரு அழகான காடு...!அருகி வரும் விலங்கினமான நீலகிரி தார் - வரையாடுகளும், சிங்க வால் குரங்கு...
30/11/2024

Gavi - கேரளாவில இருக்கிற இன்னுமொரு அழகான காடு...!

அருகி வரும் விலங்கினமான நீலகிரி தார் - வரையாடுகளும், சிங்க வால் குரங்குகளும் இன்னும் காணக் கிடைக்கிற ஒரு வனவிலங்கு சரணாலயம்...! யானைகள் போனஸ்..! நீங்க பறவைகள் ஆர்வலர்ன்னா உங்களுக்கான இடம் "கவி" தான். அவ்ளோ புதிய பறவைகளை அங்க பார்க்கலாம்.

இந்த இடத்துக்கு தான் வரும் 14.12.24 - 15.12.24 ஆகிய இரண்டு நாட்கள் குழு பயணம் போறோம்.

வழக்கம் போல ஜீப் சவாரி, அருவி குளியல், காடுகளுக்குள் தங்குறது எல்லாம் உண்டு. கேரள eco tourism கீழே வர்றதால பாதுகாப்பும், சவுகரியமான ஸ்டேவும் உண்டு.

15 நபர்களுக்கு மட்டும் தான் அனுமதி. அதனால விருப்பம் இருக்கிறவங்க முன் பதிவு செய்துக்கவும். ஒரு நபருக்கு 4500/- குழந்தைகளுக்கு டிஸ்கவுண்ட் உண்டு. மற்ற விபரங்களுக்கு 9940094308 அழைக்கவும்.

ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். வாய்ப்பிருந்தா அவசியம் வாங்க. பயணத்தில் சந்திப்போம்.

மே மாதத்தில் அந்தமான் 2nd பேட்ச் ட்ரிப் ஒன்னு இருக்கு. எலக்‌ஷன் ரிசல்ட்டுக்காக ஸ்கூல் திறக்கிறதை தள்ளி வச்சிருக்காங்க அந...
14/05/2024

மே மாதத்தில் அந்தமான் 2nd பேட்ச் ட்ரிப் ஒன்னு இருக்கு. எலக்‌ஷன் ரிசல்ட்டுக்காக ஸ்கூல் திறக்கிறதை தள்ளி வச்சிருக்காங்க அந்த கேப்ல குழுவாக போகிறோம்...

நாள்: May 29 to June 3

கடைசி நேர புக்கிங் யாராவது இருந்தால் தொடர்பவும் 7358560776 / 984275242

நன்றி ♥️

அடுத்த பயணம் வாகமான்... ❤ கேரளா / தமிழக பார்டரில் மலைகளுக்கு நடுவிலான ஒரு ஊர். அவசியம் பார்க்க வேண்டிய மலை வாசஸ்தலம்.  இ...
16/01/2024

அடுத்த பயணம் வாகமான்... ❤

கேரளா / தமிழக பார்டரில் மலைகளுக்கு நடுவிலான ஒரு ஊர். அவசியம் பார்க்க வேண்டிய மலை வாசஸ்தலம். இங்க காட்டுக்குள்ள 4 வீல் ஜீப் ரைடும், விவரிக்க முடியாத புல்வெளிகளும் அதை தழுவி செல்லும் காற்றும் அவ்ளோ ரம்யம்.

மழை இல்லாத, குளிர் கொண்ட மேகம் நம்மை மொத்தமா தழுவிக்கிற ஒரு இடம். சொர்க்கம் போன்ற அழகு பிரதேஷம்.

ரோடும் நல்லாருக்கும். நாம பயணம் போற பெரியார் நீர்பிடிப்பு பகுதிகளும் ஆட்கள் நுழையாத அடர்ந்த காடும் பெரும் போதை... !பைக் ரைடர்ஸ் தவற விடக்கூடாத பாதை இது. அட்டகாசமான அருவியும், ஜீப் ரைடும், அவசியம் அனுபவிக்க வேண்டிய ஒன்று..

வாங்க போய்ட்டு வரலாம். ❤

2 நாள், ஒரு ஸ்ட்ரெஸ் ப்ரீ பயணமாக இருக்கும். நாள் 27,28 ஜனவரி.

இப்போலாம் நம்ம ட்ரிப்ல அதிகமா பேமிலியா கல்ந்துக்கிறதால இந்த முறை ரிசார்ட் ஸ்டே போட்டாச்சு.. தங்கும் இடம் நல்ல வசதி இருக்கும். இணைந்து பயணிக்க விருப்பம் உள்ளவர்கள் 7358560776க்கு கால் செய்து, உங்க வருகையை உறுதி செய்துக்கலாம்.

வாங்க பயணிப்போம்.

மீண்டும் அந்தமான்....!போன முறை "மே" மாசம் போனப்போ எல்லோரும் சொன்னது சீஸன்ல அந்தமான் வேற லெவல இருக்கும்ன்னு... அதான் இப்ப...
11/10/2022

மீண்டும் அந்தமான்....!

போன முறை "மே" மாசம் போனப்போ எல்லோரும் சொன்னது சீஸன்ல அந்தமான் வேற லெவல இருக்கும்ன்னு... அதான் இப்போ சீஸன்ல ஒரு ட்ரிப்... !

குழுவாக பயணிப்பதில் பல நன்மைகள் உண்டு. புதிய நண்பர்களை சந்திப்பது, பாதுகாப்பு, புதுசா சில நாள் வாழ்தல் என்பதெல்லாம் இருந்தாலும் அதில் முக்கியமானது cost effective...! நிறைய செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து எற்பாடுகளையும் நாங்க செய்துக்க நீங்க குடும்பத்தோட ரிலாக்ஸா பயணத்தை அனுபவிக்க முடியும்.

முன்கூட்டியே புக்கிங் செய்வதால ப்ளைட் டிக்கட்டில் கணிசமாக மிச்சப்படுத்தலாம் என்பதால முன்னாடியே அறிவிக்கிறேன்.

6 நாள் பயணமாக இது இருக்கும். நவம்பர் கடைசியில போறோம். அந்தமான் தீவுகளில் முக்கிய இடங்களை பார்த்துட்டு வரலாம். நல்ல வசதியான ஏசி, அறைகள், உணவு, உள்ளூர் ஏசி வாகன போக்குவரத்து, என எல்லாம் சேர்த்து 6 நாட்களுக்கு 19500 மட்டுமே + (விமான டிக்கட் தனி) குழந்தைகளுக்கு 9999/- மட்டும். மேலும் விபரங்களுக்கு 7358560776 அழைக்கலாம்.

காதலுக்கு அடுத்து பயணம் மட்டுமே நல்ல நினைவுகளை கொடுக்கும்..! அதனால பயணிப்போம் வாருங்கள்.❤

Address

Theni
625531

Telephone

9842775242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maaya Farms n Convention posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maaya Farms n Convention:

Shortcuts

Share