05/10/2025
FASTag அல்லாத பயனர்களுக்கான விதிகளில் புதிய மாற்றம்
FASTag இல்லாமல் கட்டண மையத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான கட்டண வசூலில் மாற்றம்
FASTag இல்லாத வாகன ஓட்டிகள் பணமாக செலுத்தினால் கட்டணத்தை விட கூடுதலாக ஒரு மடங்கு வசூலிக்கப்படும் நிலையில் UPI மூலம் செலுத்தினால் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது