Oliravan Tourist Guide Center

Oliravan Tourist Guide Center

safe and happy tours

24.02.2026 (செவ்வாய்க் கிழமை) திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள்.திருவாரூர் மார்க்கம்காரைக்குடிய...
26/02/2026

24.02.2026 (செவ்வாய்க் கிழமை) திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள்.

திருவாரூர் மார்க்கம்
காரைக்குடியில் இருந்து
வண்டி எண் 16361 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில நள்ளிரவு 12.55 மணி

அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைபூண்டி திருவாரூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி செல்லலாம்.

திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் தஞ்சாவூர் திருவெறும்பூர் திருச்சி செல்ல காலை 4.35 மணிக்கு திருவாரூர் திருச்சி பயணிகள் ரயில் உள்ளது.

வண்டி எண் 56828 காரைக்குடி - திருவாரூர் பயணிகள் ரயில் மாலை 6.15 மணி

திருத்துறைபூண்டி ரயில் நிலையத்தில் இருந்து வண்டி எண் 76830 திருவாரூர் அகஸ்தியம்பள்ளி பயணிகள் ரயில் தொடர்பு சேவையாக உள்ளது. கரியாப்பட்டினம் தோப்புத்துறை வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம்.

வண்டி எண் 16104 ராமேஸ்வரம் தாம்பரம் பாம்பன் விரைவு ரயில் மாலை 6.55 மணி

#அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் மயிலாடுதுறை சிதம்பரம் திருப்பாதிரிப்புலியூர் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லலாம்.

பட்டுக்கோட்டையில் இருந்து
வண்டி எண் 20684 செங்கோட்டை தாம்பரம் அதிவிரைவு ரயில் நள்ளிரவு 12.08 மணி ( இன்று இரவு)

வண்டி எண் 16361 வேளாங்கன்னி விரைவு ரயில் நள்ளிரவு 2.00 மணி.

வண்டி எண் 76832 பட்டுக்கோட்டை திருவாரூர் பயணிகள் ரயில் மாலை 5.30 மணி

வண்டி எண் 56828 திருவாரூர் பயணிகள் ரயில் இரவு 7.28 மணி.

வண்டி எண் 16104 ராமேஸ்வரம் தாம்பரம் பாம்பன் விரைவு ரயில் இரவு 8.05 மணி

திருத்துறைப்பூண்டியில் இருந்து
வண்டி எண் 20684 செங்கோட்டை தாம்பரம் அதிவிரைவு ரயில் நள்ளிரவு 12.52 மணி ( இன்று இரவு)

வண்டி எண் 16361 வேளாங்கன்னி விரைவு ரயில் அதிகாலை 2.50 மணி
வண்டி எண் 76827 திருவாரூர் பயணிகள் ரயில் காலை 6.54 மணி

திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு நாகப்பட்டினம் நாகூர் காரைக்கால் செல்வதற்கும்
நன்னிலம் பூந்தோட்டம் பேரளம் மயிலாடுதுறை செல்வதற்கும்
கொரடாச்சேரி நீடாமங்கலம் தஞ்சாவூர் பூதலூர் திருச்சி செல்வதற்கும் பயணிகள் ரயில் சேவைகள் உள்ளன.

வண்டி எண் 76832 பட்டுக்கோட்டை திருவாரூர் பயணிகள் ரயில் மாலை 6.16 மணி

திருவாரூரில் இருந்து இரவு 7.45 மணிக்கு மயிலாடுதுறை செல்வதற்கும் இரவு 7.18 மணிக்கு தஞ்சாவூர் செல்வதற்கும் வேளாங்கன்னி செல்வதற்கு இரவு 7.20 மணிக்கும் பயணிகள் ரயில் சேவைகள் உள்ளன

வண்டி எண் 56828 திருவாரூர் பயணிகள் ரயில் இரவு 8.15 மணி.

வண்டி எண் 16104 ராமேஸ்வரம் தாம்பரம் பாம்பன் விரைவு ரயில் இரவு 8.54 மணி

திருத்துறைப்பூண்டி காரைக்குடி மார்க்கம்.

வண்டி எண் 56827 திருவாரூர் - காரைக்குடி பயணிகள் ரயில்
காலை 6-15 மணி.

திருவாரூர் - காரைக்குடி இடையேயான அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

காரைக்குடியில் இருந்து காலை 9.40 மணிக்கு திருச்சி செல்லும் பயணிகள் ரயில் தொடர்பு சேவையாக இருக்கும். திருமயம் புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம்.

வண்டி எண் 76831 திருவாரூர் - பட்டுக்கோட்டை பயணிகள் ரயில்.
காலை 8-30 மணி

அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

வண்டி எண் 76830 திருவாரூர் - வேதாரண்யம் (அகஸ்தியம்பள்ளி) பயணிகள் ரயில்
இரவு 7-40 மணி

வண்டி எண் 16362 வேளாங்கன்னி - எர்ணாகுளம் விரைவு ரயில்.
இரவு 8.10 மணி.

திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி சிவகங்கை மானாமதுரை அருப்புக்கோட்டை விருதுநகர் சிவகாசி சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம்.

காரைக்குடி ரயில் நிலையத்தில் இரவு11.25 மணிக்கு வண்டி எண் 22662 சென்னை எழும்பூர் சேது அதிவிரைவு ரயில் உள்ளது.

விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் சென்னை எழும்பூர் செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம்.

விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து அதிகாலை 2.45மணிக்கு வந்து செல்லும் வண்டி எண் 20605 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் செந்தூர் அதிவிரைவு ரயில் மூலம் கோவில்பட்டி திருநெல்வேலி செய்துங்கநல்லூர் திருவைகுண்டம் நாசரேத் குரும்பூர் ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லலாம்.

வண்டி எண் 16103 தாம்பரம் ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் இரவு 11.25 மணி.
திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி சிவகங்கை மானாமதுரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லலாம்

குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணம்.
ரயில் சேவைகள் நமது உரிமை ரயிலில் பயணிப்பது நமது கடமை

 #திருவாரூர்_சந்திப்பு திருவாரூர் ரயில் நிலையம்
26/02/2026

#திருவாரூர்_சந்திப்பு
திருவாரூர் ரயில் நிலையம்

20/02/2026

மேகாலயாவின் உயிரோடுள்ள வேர்ப் பாலங்கள் (Living Root Bridges) என்பது இயற்கையின் அதிசயமான படைப்பாகும். இவை ரப்பர் மரத்தின்...
19/08/2025

மேகாலயாவின் உயிரோடுள்ள வேர்ப் பாலங்கள் (Living Root Bridges) என்பது இயற்கையின் அதிசயமான படைப்பாகும். இவை ரப்பர் மரத்தின் (Ficus elastica) வேர்களை வழிநடத்தி, பல ஆண்டுகளாக வளர்த்துப் பின் நதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளை கடக்க பயன்படும் பாலங்களாக உருவாக்கப்படுகின்றன. இந்த பாலங்கள், மனிதன் கட்டிய கற் பாலங்களை விடவும், இயற்கையின் நுட்பத்தையும், மனித உழைப்பையும் பிரதிபலிக்கின்றன.

இந்த உயிரோடுள்ள வேர்ப் பாலங்கள், மேகாலயா மாநிலத்தின் காசி மற்றும் ஜெயந்தியா பழங்குடியினரால் உருவாக்கப்படுகின்றன. இவை 15 முதல் 25 ஆண்டுகள் வரை வளர்க்கப்பட்டு, 500 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியவை. இவை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, திடமான மற்றும் நீடித்த பாலங்களாகும்.

இந்த உயிரோடுள்ள வேர்ப் பாலங்களைப் பற்றி மேலும் அறிய, மேகாலயா உயிரினவளத்துறை இணையதளத்தைப் பார்வையிடலாம்.

07/06/2025

மரம் நடுவோம்
அதை பெறுவோம்
உலக சுற்றுச்சூழல் தினத்தில்
நாம் அனைவரும் கைகோர்ப்போம் (🌱) சுற்றுச்சூழலை பாதுகாப்போம்

31/05/2025

New Delhi

31/05/2025

எப்பவும் எல்லாரும் போற அதே கூட்டமான இடத்துக்கு போறீங்களா? அதுக்கு பதிலா இந்த அற்புதமான இடங்களை Try பண்ணி பாருங்க...

11/02/2025
 #சவுதி_அரேபியாவில் ஏ 1-நாஸ்லா என்று அழைக்கப்படும்  ்டுகள் பழமையான பாறை உள்ளது,..
03/02/2025

#சவுதி_அரேபியாவில்
ஏ 1-நாஸ்லா என்று அழைக்கப்படும் ்டுகள் பழமையான பாறை உள்ளது,..

🥰பயணங்கள் ஓய்வதில்லை 🥰 #கண்டி, ஶ்ரீலங்கா
27/01/2025

🥰பயணங்கள் ஓய்வதில்லை 🥰
#கண்டி, ஶ்ரீலங்கா

🥰பயணங்கள் ஓய்வதில்லை 🥰
27/01/2025

🥰பயணங்கள் ஓய்வதில்லை 🥰

மலைகளால் சூழப்பட்ட ஒரு நோர்வே கிராமம் ஒரு மாபெரும் கண்ணாடி மூலம் சூரிய ஒளியைப் பெறுகிறது.
27/01/2025

மலைகளால் சூழப்பட்ட ஒரு நோர்வே கிராமம் ஒரு மாபெரும் கண்ணாடி மூலம் சூரிய ஒளியைப் பெறுகிறது.

Address

78, Durgalaya Road, THIRUVARUR, Tamilnadu
Thiruvarur
610001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oliravan Tourist Guide Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oliravan Tourist Guide Center :

Share

Category