Meer travels

Meer travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Meer travels, Travel Company, No. 23/40 சமஸ்பிரான் தெரு, திருச்சி, Tiruchirappalli.

அன்பு நண்பர்களே கார் ஆட்டோ வைத்துள்ள நண்பர்கள் என்னிடம் தங்களை பதிவு செய்து கொண்டால் நான் எமது மீர் டிராவல்ஸ் மூலம் வாடிக்கையாளர்களை உங்களுக்கு அளிப்பேன்
பதிவு செய்தல் முற்றிலும் இலவசம் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
மேலும் தொடர்புக்கு
9578302348
9047372348

Idu unmaya irunda nalla irukkum la
24/08/2024

Idu unmaya irunda nalla irukkum la

12/08/2024
அன்பு வாடிக்கையாளர்களேரெனால்ட் டிரைபர் 2019 மாடல் இளஞ்சிவப்பு நிறம் லீசுக்காக தரப்படும் ரூபாய் மூன்று லட்சம் இரண்டு வருட...
12/08/2024

அன்பு வாடிக்கையாளர்களே
ரெனால்ட் டிரைபர் 2019 மாடல் இளஞ்சிவப்பு நிறம் லீசுக்காக தரப்படும் ரூபாய் மூன்று லட்சம் இரண்டு வருடங்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டது மேலும் தொடர்புக்கு
9, ஐந்துஎட்டு ஏளு 30 இரண்டு மூன்று நான்கு எட்டு

அன்பான வாடிக்கையாளர்களே மீர் டிராவல்ஸின் சார்பாக உங்களை மிக மகிழ்வுடன் வரவேற்கிறோம்நீங்கள் மூன்று சக்கர வாகனம் அல்லது நா...
10/08/2024

அன்பான வாடிக்கையாளர்களே மீர் டிராவல்ஸின் சார்பாக உங்களை மிக மகிழ்வுடன் வரவேற்கிறோம்
நீங்கள் மூன்று சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் மற்ற செயலிகளைப் போல் இல்லாமல் தங்களுக்கு சௌகரியமான மற்றும் மிக மன மகிழ்வுடன் கூடிய வாடிக்கையாளர்களை நாங்கள் உங்களுக்கு தருகிறோம்
இதன்படி நீங்கள் மிகக் குறைவான வாடகையாக ஆட்டோவிற்கு மூன்று கிலோமீட்டர்க்கு 45 ரூபாயும் கார்க்கு 60 ரூபாயும் பெறலாம்
இணைவது மிகவும் சுலபம் மற்றும் இலவசம்
ஆதார்
R C (பதிவெண் சான்று)
E B பில்
Or
Gas பில்
மீர் டிராவல்ஸ் கம்பணிக்காக
உங்களுக்கு கொடுக்கும் ஆர்டரில் இருந்து ரூபாய் 10 மட்டும் பெற்றுக் கொள்ளப்படும்
தொடர்புக்கு
095783 02348

14/11/2023

Hello my dear facebook friends
How are you all hope you all well
I Meer Asker have started a little firm of taxi business in Tiruchirappalli vasan nagar
If you need a self driving cars you can contact me
I having Renault Triber, suzuki swift, Hyundai verna, Suzuki Ritz and other cars.
My prices staring from 1500 onwards
Kindly contact for more info
Cont.num : 9047372348, 095783 02348

Address

No. 23/40 சமஸ்பிரான் தெரு, திருச்சி
Tiruchirappalli
620008

Telephone

+919578302348

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meer travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meer travels:

Share

Category