Al Smart CaBs

Al Smart CaBs AL Smart CaBs Best Cab Service & Tours Operator. we are specialized family & Couple Tour

To know

Mannai Boys at mettupalayam theme park enjoyment
01/06/2025

Mannai Boys at mettupalayam theme park enjoyment

எங்களின் (Trichy AL Smart CaBs) Travelling பற்றிய சேவைகளை தெரிந்து கொண்ட மதிப்பிற்குரிய ராஜ கோபால் சார் அவர்கள் என்னை தொ...
03/05/2025

எங்களின் (Trichy AL Smart CaBs) Travelling பற்றிய சேவைகளை தெரிந்து கொண்ட மதிப்பிற்குரிய ராஜ கோபால் சார் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மூணாறு மூன்று நாட்கள் ப்ளான் உள்ளது ஒரு பட்ஜெட் ரெடி பண்ணி கொடுங்க என்பதற்கிணங்க பட்ஜெட் கொடுத்தேன் சில மணி நேரத்திலே முழு தொகையையும் Gpay செய்துவிட்டார்கள்

முதல் நாள் காலையில் திருச்சியிலிருந்து புறப்பட்டு பெரியகுளம் கும்பக்கரை அருவி சென்று குளித்து மகிழ்ந்ததை தொடர்ந்து தேனியில் காலை உணவருந்தி போடி மெட்டு வழியாக மூணாறை அடைந்தோம்..

முன்பே புக் செய்த காட்டேஜில் செக் இன் செய்து தங்கினார்கள்
அடுத்த நாள்
Photo point, Mattupatti Dam, Speed Boating, Elephant Ride, Eravikkulam National park, Lakkam Falls என முழைவதும் சுற்றி பார்த்து நன்றாக மகிழ்ந்தனர்..
இது போல தாங்களின் பயணங்களும் இனிதே அமைந்திட அழைப்பீர்

தொடர்புக்கு
Trichy AL Smart CaBs
Cab Services || Tours and Travels
Mobile : +91 098657 84745 - 9788812863
Email : [email protected]
Website : www.trichyalsmartcabs.in
Location : https://maps.app.goo.gl/o85fruDf2ajpSKMU6










எங்களின் Travelling பற்றிய சேவைகளை தெரிந்து கொண்ட மதிப்பிற்குரிய ராஜ கோபால் சார் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்...
03/05/2025

எங்களின் Travelling பற்றிய சேவைகளை தெரிந்து கொண்ட மதிப்பிற்குரிய ராஜ கோபால் சார் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மூணாறு மூன்று நாட்கள் ப்ளான் உள்ளது ஒரு பட்ஜெட் ரெடி பண்ணி கொடுங்க என்பதற்கிணங்க பட்ஜெட் கொடுத்தேன் சில மணி நேரத்திலே முழு தொகையையும் Gpay செய்துவிட்டார்கள்

முதல் நாள் காலையில் திருச்சியிலிருந்து புறப்பட்டு பெரியகுளம் கும்பக்கரை அருவி சென்று குளித்து மகிழ்ந்ததை தொடர்ந்து தேனியில் காலை உணவருந்தி போடி மெட்டு வழியாக மூணாறை அடைந்தோம்..

முன்பே புக் செய்த காட்டேஜில் செக் இன் செய்து தங்கினார்கள்
அடுத்த நாள்
Photo point, Mattupatti Dam, Speed Boating, Elephant Ride, Eravikkulam National park, Lakkam Falls என முழைவதும் சுற்றி பார்த்து நன்றாக மகிழ்ந்தனர்..
இது போல தாங்களின் பயணங்களும் இனிதே அமைந்திட அழைப்பீர்

தொடர்புக்கு
Trichy AL Smart CaBs
Cab Services || Tours and Travels
Mobile : +91 098657 84745 - 9788812863
Email : [email protected]
Website : www.trichyalsmartcabs.in
Location : https://maps.app.goo.gl/o85fruDf2ajpSKMU6










திருச்சி அல் ஸ்மார்ட் கேப்ஸ்'ன் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்..
01/05/2025

திருச்சி அல் ஸ்மார்ட் கேப்ஸ்'ன் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

அண்ணா வணக்கம் எனது பெயர் வினோதினி சென்னையிலிருந்து பேசுகிறேன் உங்களது   பற்றி இணையத்தில் பார்த்தேன்.. தற்சமயம் திருச்சி ...
27/04/2025

அண்ணா வணக்கம் எனது பெயர் வினோதினி சென்னையிலிருந்து பேசுகிறேன் உங்களது பற்றி இணையத்தில் பார்த்தேன்.. தற்சமயம் திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் சென்று கொண்டிருக்கிறேன் தரிசனம் முடித்துவிட்டு கூறுகிறேன் கார் அனுப்பிவிடுங்க இன்றும் நாளையும் எனக்கு வேண்டும் என கேட்டதற்கு இணங்க கார் அனுப்பி வைத்தேன்..

முதல் நாள் ஹோட்டலில் மட்டும் இறக்கிவிடுங்கள் என்றார்கள்..

இரண்டாவது நாள் ஹோட்டலில் பிக்அப் செய்து முதலாவதாக
1.திருப்பட்டூர் பிரம்மா கோவிலை பார்த்ததை தொடர்ந்து
2.தென் சீரடி சாய்பாபா கோவில்
3.உத்தமர் கோவில்
4.ஜம்புகேஸ்வரர் கோவில்
5.வயலூர் முருகன் கோவில்
6. உறையூர் வெக்காளியம்மன் கோவில்
7. மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவில்
8. ஐயப்பன் கோவில்

அனைத்தையும் மிகவும் நிதானமாக தரிசனம் செய்து திருச்சி சங்கீதாஸ் ஹோட்டலில் உணவும் அருந்திவிட்டு இரவு இரயில்வே நிலையத்தில் இறக்கிவிட்டாச்சு..

கோவில் பயணம் இனிதே நிறைவடைந்தது.. வாடிக்கையாளரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்

இது போல தாங்களின் பயணங்களும் இனிதே அமைந்திட அழைப்பீர்

தொடர்புக்கு
Trichy AL Smart CaBs
Cab Services || Tours and Travels
Mobile : +91 098657 84745 - 9788812863
Email : [email protected]
Website : www.trichyalsmartcabs.in
Location : https://maps.app.goo.gl/o85fruDf2ajpSKMU6










Address

Tiruchirappalli
620001

Telephone

+917708623028

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Smart CaBs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Smart CaBs:

Share

Category