18/08/2026
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா,
பாவியேனுணரா தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்.
-- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
-- நம்பெருமாள் ஸ்ரீரெங்கநாயகி தாயார்
அருளால் இன்றைய செவ்வாய்கிழமை இனிமையாகட்டும்
---whatsapp channel இல் தொடர
https://whatsapp.com/channel/0029VaHW6yh6rsQmsezuXF1B
--Instagram
https://www.instagram.com/srirangam.info360/