24/03/2015
உ
TRICHY TOURS AND TRAVELS
ஆலய தரிசனம் மற்றும் விடுமுறை கால சுற்றுலா
தேதிகள் விபரம்
19-3-2015
வியாழக் கிழமை
பங்குனி 5 போதாயன அமாவாசை சிறப்பு தரிசனம்
தலைவிதி மாற்றும் திருப்பட்டூர், செல்வ வளம் செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர், செட்டிகுளம் முருகன், ஊட்டத்தூர், பாடலூர் ஆஞ்சனேயர், திருவாசி, மண்னச்சநல்லூர், யம பயம் போக்கும் திருப்பைஞ்சிலி, திருப்பதி நிகரான குணசீலம் பெருமாள், குணசீலம் சிவாலயம், மற்றவை Rs 500 (Van)/ Rs 750 (Car)
28-3-2015
சனி கிழமை
பங்குனி 14 ஸ்ரீராம நவமி சிறப்பு தரிசனம்
திருப்பதி நிகரான குணசீலம் பெருமாள், நாமக்கல் நரசிம்மர் , நாமக்கல் ஆஞ்சநேயர், துறையூர் பெருமாள் மலை, திருவெள்ளரை , உத்தமர் கோவில், மற்றவை Rs 540 (Van) / Rs 860 (Car)
4-4-2015
சனி கிழமை
பங்குனி 21
பவுர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் Rs 790 (Van) / Rs 1120 (Car)
12-4-2015
ஞாயிற்றுக்கிழமை
பங்குனி 29 அஷ்டமி சிறப்பு தரிசனம் :
சிறப்பு வாய்ந்த காலை கடம்பர் – மதியம் சொக்கர்- மாலை ஈங்கோய்நாதர் கோவில்கள் (காசிக்கு நிகரான கடம்பர்), திருபராய்துரை தாருகவனேசுவரர், தோசம் போக்கும் பேட்டைவாய்தலை மத்யார்சுனேசுவரர், திருசெந்துரை சந்திரசேகரர், முத்தரசநல்லூர்,முசிறி சந்திரமவுலீசுவரர், திருவாசி வாரதீசுவரர், திருப்பைஞ்சிலி
Rs 450 (Van) / Rs 720 (Car)
22- 24 April 2015
சித்திரை 8
சீரடி , சனி சிங்காபூர், மற்றவை Rs 4500 ( By train)
26-4-2015
சித்திரை 13
ஞாயிற்றுக்கிழமை கோடை சிறப்பு சுற்றுலா: ஏற்காடு Rs 860 (Van) / Rs 1260 (Car)
30-4-2015
வியாழன்
சித்திரை 17 கோடை சிறப்பு சுற்றுலா: கொடைகானல் Rs 870 (Van) / Rs 1290 (Car)
4-5-2015
சித்திரை 21
திங்கள்
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் Rs790(Van)/ Rs 1120 (Car)
6-8 May 2015 திருப்பதி, காளகஸ்தி, வேலூர் பொற்கோவில் 2300 (Van) /Rs 3200 (Car)
10-5-2015
ஞாயிறு
சித்திரை 27 கோடை சிறப்பு சுற்றுலா: கொடைகானல் Rs 870 (Van) / Rs 1290 (Car)
12- 15 May 2015
(3 N /2 D) கோடை சிறப்பு சுற்றுலா: ஊட்டி, பேங்களூர், மைசூர் Rs 2300 (Van)
17 – 22 May 2015 காசி, கயா, அலகாபாத் Rs 6300 ( By Train)
26-5-2015
செவ்வாய்
வைகாசி 12 அஷ்டமி சிறப்பு தரிசனம் : நவகிரக ஆலயங்கள் Rs 900 (Van) / Rs 1260 ( Car)
27, 28,29 -5 -2015
(3 N / 2 D) குற்றாலம், திருநெல்வேலி, திருசெந்தூர், மற்றவை Rs 1800 (Van) / Rs 2300 ( Car)
2-6-2015
செவ்வாய்
வைகாசி 19 திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் Rs 790(Van)/Rs 1120 (Car)