Thirumangalam Madurai

Thirumangalam Madurai Thirumangalam Website for Tirumangalam Madurai.

திருமங்கலம் மதுரை

Our Page is the non profit,action oriented information portal for Town of Madurai.Here you can share,discuss anything(events,festivals,announcements,business) happens in and around .Strictly no politics and adult information. #திருமங்கலம்

நேற்று திருமங்கலம் கற்பக நகர் பகுதியில்  தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கவிதாயினி திரு.பிரமிளா...
09/08/2026

நேற்று திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கவிதாயினி திரு.பிரமிளா பத்மநாபன் அவர்கள் எழுதிய "அத்தி" என்ற கவிதை நூலை திருமங்கலத்தை சேர்ந்த எழுத்தாளரும் தலைமையாசிரியருமான கவிஞர் திரு.ஷாஜகான் அவர்கள் வெளியிட சீரனூர் கவிஞர் திரு. சு.உதயபாலா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

08/08/2026

தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சார்பில் இன்று திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி மாணவியரின் நடனம்

08/08/2026

தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சார்பில் இன்று திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி மாணவியரின் நடனம்

08/08/2026
MANGHALAM BAKERY Jobs WANTED STAFF----------- 1. மேனேஜர்2. கேசியர்3. பேக்கரி மாஸ்டர்4. சுவீட் & காரம் மாஸ்டர் 5. ஜூஸ் மா...
07/08/2026

MANGHALAM BAKERY Jobs

WANTED STAFF
-----------


1. மேனேஜர்
2. கேசியர்
3. பேக்கரி மாஸ்டர்
4. சுவீட் & காரம் மாஸ்டர் 5. ஜூஸ் மாஸ்டர்
6. டீ மாஸ்டர்
7. வடை மாஸ்டர்
8. பணியாரம் & போளி மாஸ்டர் 9. விற்பனையாளர்கள் (பெண்கள்) 10. தூய்மை பணியாளர்கள் 11. உதவியாளர்கள் (பெண்கள்)
98651 49663
CONTACT NO :
99654 84515
86108 17519

திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
------------------
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!
https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr

திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.

முக்கிய குறிப்பு:
நமது வாட்ஸ்அப் குருப்பில் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது.
ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.

அதைபோல குருப்பில் நீங்கள் எந்த பதிவையும் இட முடியாது(அட்மின் மட்டுமே பதிவுகளை வெளியிட முடியும், செய்திகளை அட்மின் நம்பருக்கு அனுப்பினால் செய்தி பொருத்தமாக இருந்தால் செய்தியை வெளியிடுவார் ) இதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள் மட்டும் குருப்பில் இணையவும்!

அதேநேரம் திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.

07/08/2026
வணிகம் செய்வரா? உங்கள் வணிகத்திற்கு தேவையான இன்வாய்ஸ், பில்லிங், பிஒஎஸ் (விற்பனை மற்றும் பில்லிங் பிரிண்டிங் தேவைப்படுகி...
13/07/2026

வணிகம் செய்வரா? உங்கள் வணிகத்திற்கு தேவையான இன்வாய்ஸ், பில்லிங், பிஒஎஸ் (விற்பனை மற்றும் பில்லிங் பிரிண்டிங் தேவைப்படுகிறதா?
-------------------------------------------
உங்களுக்கு ஒர் நற்செய்தி!
உங்கள் வேலைகளை சுலபமாக்க ,விற்பனையை அதிகரிக்க எளிமையான மற்றும் சாப்ட்வேர்!

சூப்பர் மார்கெட், மளிகைகடை, ஜவுளிக்கடை, நகைக்கடை,ஹோட்டல்,ரெஸ்டாரண்ட், பார்மசி ,பள்ளி ,கல்லூரி, தொழிற்சாலைகள்,பெரு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான தொழில்களுக்கும் சாப்ட்வேர் உள்ளன.

கீழே உள்ள லிங்கில் சென்று பார்மில் உங்கள் தகவல்களை நிரப்புங்கள். விரைவில் உங்களுக்கான டெமொவை உங்களுக்கு வழங்குவார்கள்.

https://forms.gle/34Jo5PLXGtQLyApV8

திருமங்கலம் சியோன் நகரில் அவ்வப்போது குரங்கு வருவதுண்டு! திருமங்கலம் நகரின் உங்கள் பகுதியில் ஏதேனும் வனவிலங்குகள் வருகின...
15/06/2026

திருமங்கலம் சியோன் நகரில் அவ்வப்போது குரங்கு வருவதுண்டு! திருமங்கலம் நகரின் உங்கள் பகுதியில் ஏதேனும் வனவிலங்குகள் வருகின்றனவா?

Address

Tirumangalam
625706

Alerts

Be the first to know and let us send you an email when Thirumangalam Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thirumangalam Madurai:

Shortcuts

Share

Category