Ar Raheem Haj Umrah Nellai

Ar Raheem Haj Umrah Nellai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ar Raheem Haj Umrah Nellai, Travel Agency, 11 A, Vellai Kalifa Sahibu Street, Hospital Road, Near Pudhu Manai Pallivasal) Melapalayam, Tirunelveli.

21/11/2024

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் மட்டுமே இன்னும் சற்று நேரத்தில்
5 9 9 0 0/-
கட்டணத்தில் நமது கோவை அர்-ரஹீம் உம்ரா ஹாஜிகள் கோவையில் இருந்து புறப்பாடு உங்கள் துஆவுடன் இன்ஷாஅல்லாஹ்!

20/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் 16 ஆண்டுகளாக நெல்லை இஸ்லாமிய சொந்தங்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான நமது அர்-ரஹீம் ஹஜ் உம்ரா மேலப்பாளையத்தில் புதிய கிளையை புதிய முகவரியில் வரும் வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு பிறகு திறக்கவுள்ளது இன்ஷாஅல்லாஹ்!

திறப்புவிழாவை முன்னிட்டு நம் நெல்லை சொந்தங்களுக்கு ஓர் நற்செய்தி! வரும் 2025 ஜனவரி மாதம் உம்ரா மிக குறைந்த 59900/- கட்டணத்தில் ஹரம் அருகில் இப்ராஹிம் கலீல் ரோடு ஹோட்டலில் தங்கும் சிறப்பான ஏற்பாட்டுடன் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்..

நெல்லை இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் வருகை தந்து அல்லாஹ்விடம் நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துஆ செய்து மேலும் தங்களின் ஆதரவையும் பரிந்துரையையும் தொடர்ந்து வழங்கி, கிளை திறப்பை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இச்சலுகை (59900/- கட்டண உம்ரா) திறப்பை முன்னிட்டு பதிவு செய்யும் முதல் மூன்று நாட்களுக்கு நெல்லை இஸ்லாமிய சொந்தங்களுக்கு மட்டுமே...

அன்புடன் தங்களை அழைக்கிறோம் அர்-ரஹீம் ஹஜ் உம்ரா நெல்லை மாவட்டம் அப்துல் பாரி

தொடர்புக்கு :- 8807532100 / 822061454

Address

11 A, Vellai Kalifa Sahibu Street, Hospital Road, Near Pudhu Manai Pallivasal) Melapalayam
Tirunelveli
627005

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm

Telephone

+919380333344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ar Raheem Haj Umrah Nellai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category