Yantra by Hand

Yantra by Hand Creator | Sacred Geometer |
Hand-Drawn | Engraving | Sculpture | Energized
Sacred Geometry Yantra's
Kumbabishekam/ Pratishtha Yantra - Copper Plate Engraving.

Special Services • Thila Homam - Rameshwaram
96557 01626 | 98431 88699

23/04/2025

நமஸ்காரம்...
ஸ்ரீ சக்கரம்
ராஜ மாதங்கி
கனகதாரா யந்த்ரா...
அக்ஷய திருதியை 2025
ராஜ மாதங்கி ஜெயந்தி

நமஸ்காரம்...2024 நவம்பர் - டிசம்பர் மாத தில ஹோமம் மற்றும் பித்ரு ஸத் கர்ம பூஜைகளுக்கு தற்போது முன்பதிவு நடைபெறுகிறது...●...
04/11/2024

நமஸ்காரம்...
2024
நவம்பர் - டிசம்பர் மாத தில ஹோமம் மற்றும் பித்ரு ஸத் கர்ம பூஜைகளுக்கு தற்போது முன்பதிவு நடைபெறுகிறது...

●Individual Family
●Community Group Family

Thila Homam is a powerful ceremony aimed at removing known and unknown sins, freeing us from the karmic burdens of the past.

முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு ;
☎️
+9196557 01626
Whatsapp
+9198431 88699
குரு ஸந்நதி
திருப்பூர்

ஸ்ரீ சக்கரத்தாழ்வார்ஜெயந்தி14.07.2024ஞாயிற்றுக்கிழமை.நமஸ்காரம்...சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு,வியாபார அபிவிருத்த...
02/07/2024

ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
ஜெயந்தி
14.07.2024
ஞாயிற்றுக்கிழமை.

நமஸ்காரம்...
சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு,
வியாபார அபிவிருத்தி மற்றும் ருண விமோக்ஷனதிற்கு
கடைகள், வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வைத்து வழிபட கூடிய "மஹா ஸுதர்சன" யந்திரம் எழுதி கொடுக்கப்படுகிறது...

மஹா ஸுதர்சன ஹோம பூஜையில் கலந்துகொண்டு மஹா ஸுதர்சன யந்திரம் வாங்க விரும்பும் அன்பர்கள் முன்பதிவு செய்யவும்...

ஸுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல் சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது.
நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.

மேலும் விபரங்களுக்கு :
+91 96557 01626
குரு ஸந்நதி
திருப்பூர்
தமிழ்நாடு

 #அக்ஷயதிருதியை   #கனகதாராஸ்தோத்திரம்   #கனகதாராயந்திரம்  #कनकधारायंरा #ஸ்ரீசக்கரம்   #श्रीयंरा #மஹாஸுதர்சனம்    #महासुद...
03/05/2024

#அக்ஷயதிருதியை

#கனகதாராஸ்தோத்திரம்

#கனகதாராயந்திரம்

#कनकधारायंरा
#ஸ்ரீசக்கரம்

#श्रीयंरा
#மஹாஸுதர்சனம்

#महासुदर्शनचक्र


096557 01626

நமஸ்காரம்..."ஸ்ரீ சக்கரம்"குலதெய்வம் தெரியாதவர்களுக்கும் குல தெய்வத்தின் பூரண அருள் கிடைக்காதவர்களுக்கும் ஸ்ரீ சக்கர வழி...
10/04/2024

நமஸ்காரம்...
"ஸ்ரீ சக்கரம்"
குலதெய்வம் தெரியாதவர்களுக்கும் குல தெய்வத்தின் பூரண அருள் கிடைக்காதவர்களுக்கும்
ஸ்ரீ சக்கர வழிபாடு ஒரு சிறந்த வர ப்ரஸாதமாகும்.
ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரஸன்னமாகும். நடப்பு ஜாதக குறைபாடுகளின் தாக்கம் சமநிலை பெறும்.

செல்வ வளம் சேர்க்கும்
வஸந்த நவராத்திரி
"ஸ்ரீ லக்ஷ்மி பஞ்சமி"யை முன்னிட்டு
ஸ்ரீ சக்கரம் எழுதி கொடுக்கப்படுகிறது...

முன்பதிவு &
மேலும் விபரங்களுக்கு :
096557 01626]

புது கணக்கு 2024 ஏப்ரல் "மஹா ஸுதர்சன யந்திரம்"புது கணக்கு துவங்கும் நாளை முன்னிட்டு கடைகள், வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் ...
04/04/2024

புது கணக்கு 2024 ஏப்ரல்

"மஹா ஸுதர்சன யந்திரம்"
புது கணக்கு துவங்கும் நாளை முன்னிட்டு கடைகள், வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வைத்து வழிபட கூடிய மஹா ஸுதர்சன யந்திரம் எழுதி கொடுக்கப்படுகிறது...

"ஸுதர்சன்" என்றால் மங்களகரமானவன் என்று அர்த்தம்.
"சக்ரா"
என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்து கொண்டே இருப்பது என்று பொருள்.

நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார்...

முன்பதிவு நடைபெறுகிறது...

முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு :
96557 01626
குரு ஸந்நதி
திருப்பூர்

Booking 096557 01626
06/01/2024

Booking
096557 01626

06/01/2024
More details 096557 01626
02/01/2024

More details
096557 01626

096557 01626
07/12/2023

096557 01626

Address

Home/Residency, No. 49/72J, Radhakrishnana First Street, , Ammapalayam, , Tiruppur –
Tirupur
641652

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yantra by Hand posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category