JRS Travels Tirupur

JRS Travels Tirupur ETIOS LIVA ,
ETIOS ,
SWIFT DZIRE ,
INNOVA ,
INNOVA CRYSTA ,
TEMPO TRAVELLOR
And
All Type Of Vehicle Available On 24 Hours On Your Door Step

Wish You Happy New Year 2024 To All
01/01/2024

Wish You Happy New Year 2024 To All

Start Today
26/12/2023

Start Today

Megamalai
26/12/2023

Megamalai

26/12/2023
12/07/2023

Falls
Valanjamganam Water falls
Idukki kerala

12/07/2023

அருவிகள்

ஆகாய கங்கை கொல்லி ஹில்ஸ்

🙏உலக தமிழரிடையே !!ஒற்றுமை பொங்கல் பொங்க...தமிழ் மணம் எங்கும் பொங்க...தமிழ் மண்ணின் தரம் பொங்க..பொங்கும் பொங்கலில்..உங்கள...
14/01/2022

🙏உலக தமிழரிடையே !!
ஒற்றுமை பொங்கல் பொங்க...
தமிழ் மணம் எங்கும் பொங்க...
தமிழ் மண்ணின் தரம் பொங்க..பொங்கும் பொங்கலில்..
உங்கள் வாழ்வில் பல
வெற்றிகளை பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ JRS Travels சார்பாக 2022 இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்..!!🙏🙏🙏

31/12/2020

எங்கள் மனம் சார்ந்த வாடிக்கையளர்களுக்கும்
நண்பர்களுக்கும்
புதியதாய் துவங்கும் இந்த 2021 ஆம் ஆண்டு உங்களையும் உங்கள் சார்ந்தோரையும் மிக்க மகிழ்வுடன் வைத்து நீங்க செய்ய நினைத்த காரியங்களெல்லாம் நடந்தேறி வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன்
என வாழ்த்தும்
உங்களன்பு

சம்பத்
Jrs Travels Tiruppur

குடும்பத்தினருடன் திருச்சி சென்று தங்கி திருச்சியைச் சுற்றியுள்ள கோவில்கள், சுற்றுலா இடங்களுக்குச் செல்ல விரும்புவர்களுக...
30/12/2020

குடும்பத்தினருடன் திருச்சி சென்று தங்கி திருச்சியைச் சுற்றியுள்ள கோவில்கள், சுற்றுலா இடங்களுக்குச் செல்ல விரும்புவர்களுக்கு தங்குவதற்கு ஏற்ற, நன்கு பராமரிக்கப்பட்டுவரும் விடுதி ஸ்ரீரங்கத்தில் உள்ள யாத்ரி நிவாஸ்.

தனிக்குடியிருப்புகள், குடும்பத்தினரோடு தங்குவதற்கு ஒருவருக்கு தலா 100 ரூபாய் என்ற கட்டணத்தில் படுக்கை வசதிகளுடன் கூடிய குழுவினராகத் தங்கும் குடியிருப்புகள், வாகன ஓட்டுனருக்கு இலவசமாக தங்க இடம், சுவையான மரக்கறி (சைவ) உணவு விடுதி என மனதைக் கவர்கிறது யாத்ரி நிவாஸ்.

குளிர் சாதன வசதியுடன் கூடிய அறைகள், குளிர்சாதன வசதி இல்லாத அறைகள் என குடியிருப்புகளும் உள்ளன. குளிர்சாதன அறை 750 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஏடிஎம், கடைகள் வசதியும் உண்டு. முன்பதிவு முக்கியம்.

ரொம்ப மகிழ்ச்சியான ஒரு தகவல்... எச்சில், குப்பை, துர்நாற்றம் கொஞ்சமும் இல்லாத ஒரு விடுதி. தமிழ்நாட்டில் தரமான தங்கும் விடுதிகளில் இது முதலாவதாக இருக்கலாம்.

Sri Rangam.
Near Ranganadha Swamy Temple.
Phone : 94864 82246

Address

121 MOOGAMBIGAI COLONY, SIRUPOOLUVAPATTI, 15 VELAMPALAYAM
Tirupur
641652

Telephone

919994408484

Website

Alerts

Be the first to know and let us send you an email when JRS Travels Tirupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JRS Travels Tirupur:

Share

Category