
14/01/2025
“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.”
பல தொழில்கள் செய்து உலகம் இயங்கி வந்தாலும், உழவுத் தொழிலின் பின்னாலேயே அது நிற்கின்றது. ஆகையால், எவ்வளவு துன்பம் ஏற்பட்டாலும் உழவுத் தொழிலே தலை சிறந்தது....
கதிரவனுக்கு நன்றியறிவித்து, உழவுத்தொழிலைச் சிறப்பிக்கும் இந்நன்னாளை போற்றி கொண்டாடுவோம்......
😊😊வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வெள்ளகோவில் ஸ்ரீ முருகன் டிராவல்ஸ் ன் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🎉🎉
94435 47754
99444 37754
94865 87754
91508 54956