15/12/2025
இந்தியா ஈ-வீசா சேவை
ஒரு வருட காலப்பகுதிக்குள் பலமுறை இந்தியாவுக்கு சென்றுவரக்கூடிய; இந்தியா ஈ-வீசா ;Multiple entry வீசாவாகும்.
விண்ணப்பித்த நாளிலிருந்து 3 தொடக்கம் 5 அலுவலக நாட்களுக்குள் இவ்வீசாவை பெற்றுக்கொள்ளமுடியும்.
இப்பொழுது வட்ஸப் ஊடக உங்கள் ஆவணங்களை டிஜிட்டலாக எமக்கு அனுப்பி; இந்தியா ஈவீசாவுக்கு விண்ணப்பிக்கும் வசதியை வழங்குகிறோம். கட்டணத்தை வங்கி கணக்கிற்கு செலுத்த முடியும். அல்லது உங்கள் தொலைபேசி ஊடாகவே வங்கி அட்டை / கிரடிட் கார்ட் இனை பயன்படுத்தி செலுத்தமுடியும்.
My Best Fare
குறைந்த கட்டணத்தில் வசதியான சேவை
https://wa.me/p/25717887761169221/94765571155
செல்லுபடி காலம் - 1 வருடம்
இக்காலப்பகுதிக்குள் பலமுறை இந்தியாவுக்கு பயணிக்கலாம்.
(Multiple entries)
🎯 யாருக்கு பொருத்தமானது?
✔ சுற்றுலா செல்பவர்கட்கு
✔ உறவினர் / நண்பர்களை சந்திக்க செல்வதற்கு
✔ குறுகிய கால பாடநெறியில் பங்குபற்றவிருப்பவர்களுக்கு
📄 தேவையான ஆவணங்கள்
✔ பாஸ்போட் ஸ்கேன்
✔ போட்டோ (டிஜிட்டல்)
⏳ எத்தனை நாட்களில் பெறலாம்?
✔ 3 தொடக்கம் 5 வேலை நாட்களில் பெறலாம்
⚠️நிபந்தனை:
✔ ஒரு பயணத்தில் தங்க கூடிய ஆக கூடிய நாட்கள் - 90
✔ ஒரு வருடத்தில் தங்கக்கூடிய மொத்த நாட்கள் - 180
மேலதிக தகவல்கட்கு
📹 https://www.facebook.com/watch/?v=1087895696016859