
31/12/2021
மட்டக்களப்பு - கல்லடியில், புதிய கல்முனை வீதியை ஒட்டியதாக ஒரு சிறிய அலுவலகத்திற்கான இடம் உள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மிகவும் பொருத்தமானது.
ஊழியர்கள் தங்கும் விடுதியாகவும் பாவிக்கலாம்.
தேவையுடையவர்கள் உட்பெட்டியில் தொடர்பு கொள்ளவும்.
-----
An office space available along the New Kalmunai Road, Kallady, Batticaloa. Most Suitable for NGOs.
Can use as the accommodation for staffs too...
Please drop a message in the inbox if your are interested.