AMMU tours

AMMU tours பாதுகாப்பான பயணங்களுக்கு | safe journey

19/05/2026

“First Trip … First blessing 🚌✨
Our new beast starts its journey with a beautiful Wedding Hire 💍🤍”
AMMU tours 💙

“Family Outing, Office Trip அல்லது Long Drive… One Solution 👉 Ammu Tours 💙NAVATKUDAH,BATTICALOA📞 BOOK NOW075505232007645...
17/05/2026

“Family Outing, Office Trip அல்லது Long Drive…
One Solution

👉 Ammu Tours 💙

NAVATKUDAH,
BATTICALOA

📞 BOOK NOW
0755052320
0764595026

12/02/2026

Wedding Hire ♥️

NAVATKUDAH,BATTICALOA📞 BOOK NOW07550523200764595026
08/12/2025

NAVATKUDAH,
BATTICALOA

📞 BOOK NOW
0755052320
0764595026

🚨 அறிவித்தல் மன்னம்பிட்டி ஊடான கொழும்பு – மட்டக்களப்பு பிரதான பாதைகனரக வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.🔔 நாளை க...
01/12/2025

🚨 அறிவித்தல்

மன்னம்பிட்டி ஊடான கொழும்பு – மட்டக்களப்பு பிரதான பாதை
கனரக வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

🔔 நாளை காலை முதல் போக்குவரத்து முற்றிலும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🚨 அவசர அறிவிப்பு – திருகோணமலை ↔︎ மட்டக்களப்பு (A15) பிரதான வீதி மூடப்பட்டது! ⚠️இறால்குழி பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள...
30/11/2025

🚨 அவசர அறிவிப்பு – திருகோணமலை ↔︎ மட்டக்களப்பு (A15) பிரதான வீதி மூடப்பட்டது! ⚠️

இறால்குழி பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளநீர் அதிவேகமாக பெருக்கெடுத்து ஓடுவதால்,
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி A15 (30.11.2025) இன்று காலை முதல் முழுமையாக போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

🔴 பாதிக்கப்பட்ட இடங்கள்
• உப்பாறு பாலத்திற்கு முன்பாக வீதி முழுவதும் தடை
• இறால்குழி பகுதி வெள்ளநீர் காரணமாக கடந்து செல்ல முடியாத நிலை
• மூதூர் வழியாகவும், கிண்ணியா வழியாகவும் மாற்று பாதைகள் பயன்படுத்த முடியாது

👮‍♂️ பாதுகாப்பு நடவடிக்கைகள்

பொலிஸார் தற்போது வீதி தடுப்பு பகுதிகளில் கடமையாற்றி வருகிறார்கள்.
பொருத்தமான அறிவுறுத்தல்கள் வரை எந்தவிதப் பயணத்தையும் தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

🔔 பயணிகள் கவனத்திற்கு

✔️ அவசியமான காரணம் இல்லையெனில் பயணத்தை ஒத்திவையுங்கள்
✔️ வெள்ளநீர் குறையும் வரை பொறுமையாக இருங்கள்
✔️ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்

பாதுகாப்பாக இருங்கள்! 🙏

#திருகோணமலை #மட்டக்களப்பு #வெள்ளம் #வீதிமூடல்

Address

6 Th Cross , Beach Road , Navatkudah
Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when AMMU tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AMMU tours:

Share