WIN'S BRO EXPRESS

WIN'S BRO EXPRESS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from WIN'S BRO EXPRESS, Tour guide, Periyakallar-03, Main Street, Batticoloa.

Big shout out to my newest top fans! 💎 Mervin OshDrop a comment to welcome them to our community,  fans
17/05/2026

Big shout out to my newest top fans! 💎 Mervin Osh

Drop a comment to welcome them to our community, fans

Big shout out to my new rising fans! Mathu Mathu
16/05/2026

Big shout out to my new rising fans! Mathu Mathu

08/05/2026
08/05/2026

゚viralシ Thurairajasingam Thanesh Rajesh Patel Rajh Puvan Amith Darshana Keerthanan Bossh Eastern Bus Kingdom Chamara Bus Sticker @

14/04/2026

அண்ண புல் வெட்டுற மிசினுக்கு பெற்றோல் வேணும் தம்பி போத்தலில அடிக்க அனுமதி இல்லை மற்றது QR வேணும்அண்ண புல் வெட்டுற மிசினு...
29/03/2026

அண்ண புல் வெட்டுற மிசினுக்கு பெற்றோல் வேணும்

தம்பி போத்தலில அடிக்க அனுமதி இல்லை மற்றது QR வேணும்
அண்ண புல் வெட்டுற மிசினுக்கு Qr எப்புடி எடுக்கிறது...?

அது தெரியல போத்தலில் அடிக்க முடியாது..

சரி அண்ண....

இப்ப இந்த பெற்றோல் செற்களில் ஒரு நாளைக்கு qr க்கு அடிச்ச அளவுகளை யார் பாக்குறது அதாவது உந்துருளி qr என்றால் 8*10=80 மிகுதி பெற்றோல் இறக்கியபடி உள்ளதா என சரி பார்க்க அதிகாரிகள் உள்ளனரா...?

அவனவன் பொலிசுக்கு முன்னாடியே உழவு இயந்திரத்தில மண்ணெண்ணை பெற்றோல் என நிறைச்சுட்டு போறானுகள் அது மட்டுமல்ல ஒரு அரச திணைக்களத்தின் கனரக வாகனத்தில் எட்டுப்பத்து மஞ்சள் பெரலை வைத்து பெற்றோல் நிரப்பிட்டு போறானுகள் பெரலில நிரப்பக் கூடாது என அரசு சொல்லியிருக்கு ஆனால் நடப்பது வேறு

சரி அது கூட பரவாயில்லை அரச திணைக்களத்திற்கு எதற்குப் பெற்றோல் எனக் கேட்டால் பெரிய சிக்கல் வரும் ..மனச்சாட்சிக்கு வேலை செய்யுங்கடா....

Vijay Antany அண்ணா ஒரு பதிவு போட்டிருந்தார் பார்க்க கவலையா இருந்துச்சு இப்புடித்தானே மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் .
அண்ண அவசரத்துக்கு என்றால் எனக்கு கோல்பண்ணுங்கோ உந்துருளியில இருக்கிறத உறிஞ்சி எடுத்து தரலாம் .
யோசிக்காதீங்க இந்தச் சமூகம் ஒரு கோட்பாட்டை வைத்திருக்கிறது பணமிருக்கிறவனிடம் நாக்கத் தொங்கப்போடும் உங்களப் போல உண்மையா இருந்தால் அலைய விடும் நீங்கள் சொல்லும் ஒரு பெற்றோல் செற்றிலதான் நான் சொல்லும் பிரச்சனைகளும் நடந்தது சந்தேகமிருந்தால் அவங்கட கமராவையே எடுத்து செக் பண்ணலாம் உண்மை தெரிய வரும்.✌️

Thanks every body love you lot❤️❤️❤️❤️❤️❤️❤️
15/03/2026

Thanks every body love you lot❤️❤️❤️❤️❤️❤️❤️

மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக கண்காட்சி - 2026​அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!​கல்லடி சிவானந்தா மைதானத்தில் நடைபெறவுள்...
13/02/2026

மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக கண்காட்சி - 2026
​அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!
​கல்லடி சிவானந்தா மைதானத்தில் நடைபெறவுள்ள மாபெரும் வர்த்தகக் கண்காட்சியில், விவசாயம் மற்றும் போக்குவரத்துத் துறைக்கான நவீன வாகனங்களை ஒரே இடத்தில் பார்வையிடவும், லீசிங் வசதியுடன் பெற்றுக்கொள்ளவும் உங்களை அழைக்கிறோம்.
​🚜 விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்கள்:
​John Deere Tractor
​John Deere Tractor with Rotavator
​Piaggio Diesel Passenger
​Piaggio Diesel Pickup
​Piaggio EV Passenger (மின்சார வாகனம்)
​💰 விசேட வசதிகள்:
​✅ கவர்ச்சிகரமான லீசிங் (Leasing) வசதிகள் உடனுக்குடன் செய்து தரப்படும்.
✅ குறைந்த ஆரம்பக் கொடுப்பனவு மற்றும் இலகுவான தவணை முறைகள்.
​📍 விபரங்கள்:
​📅 திகதி: 2026 பெப்ரவரி 13, 14, 15
🏢 இடம்: சிவானந்தா மைதானம், கல்லடி.
​மேலதிக விபரங்களுக்கு இப்போதே அழையுங்கள்:
📞 075 612 5360
📞 075 469 0049
🏬 சிங்கர் (SINGER) - களுவாஞ்சிகுடி

Address

Periyakallar-03, Main Street
Batticoloa

Telephone

+94756838868

Website

Alerts

Be the first to know and let us send you an email when WIN'S BRO EXPRESS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WIN'S BRO EXPRESS:

Share

Category