22/07/2026
Criminal convictions can permanently bar you from entering the United States. Even minor offenses can trigger visa denials. Consular officers have access to your criminal background and will discover past violations or arrests. Tell the truth on your application and in your interview – lying can get you banned.
අපරාධ වරදකට වරදකරු වුවහොත් ඔබට එක්සත් ජනපදයට ඇතුළුවීම ස්ථිරවම තහනම් විය හැකිය. සුළු වැරදි පවා ඔබගේ වීසා අයදුම්පත ප්රතික්ෂේප කිරීමට හේතු විය හැකිය. කොන්සියුලර් නිලධාරීන්ට ඔබගේ අපරාධ වාර්තා පිළිබඳ තොරතුරු ලබාගැනීමේ හැකියාව ඇති අතර, ඔබගේ අතීත වැරදි හෝ අත්අඩංගුවට ගැනීම් පිළිබඳ තොරතුරු අනාවරණය කරගත හැකිය. ඔබගේ වීසා අයදුම්පතේ සහ සම්මුඛ පරීක්ෂණයේදී සෑම විටම සත්ය තොරතුරු ලබාදෙන්න—අසත්ය තොරතුරු ලබාදීමෙන් ඔබට එක්සත් ජනපදයට ඇතුළුවීම තහනම් විය හැකිය.
குற்றவியல் தண்டனைகளுக்கு ஆளாவது உங்களை அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதிலிருந்து நிரந்தரமாகத் தடை செய்யக்கூடும். சிறிய குற்றங்கள் கூட விசா அனுமதி மறுப்புக்கு வழிவகுக்கக்கூடும். கொன்சியூலர் அதிகாரிகளுக்கு உங்களது குற்றவியல் பின்னணி குறித்த தகவல்களை அணுக முடியும் என்பதுடன், கடந்தகால மீறல்கள் அல்லது கைதுகளை அவர்கள் கண்டறிவார்கள். விசா அனுமதிக்கான உங்களது விண்ணப்பத்திலும் மற்றும் நேர்காணலிலும் உண்மையைக் கூறுங்கள் – போலியான தகவல்களை வழங்குவது உங்களை தடைக்கு உள்ளாக்கக்கூடும்.