04/07/2024
கஃபாவை கண்டு வரலாம் துஆக்களை உம்முல் குராவிலே இறைஞ்சி வென்று வரலாம். நீய்யத்துகளை நிஜமாக்க உடன் இணைந்து பயணிப்போம். உம்ரா அழகிய கடமை அதன் மகிமை அதனை நிறைவேற்றும் அழகியலில்தான் அறுவடையாகும்.
இது நமக்கான பயணம் நமது சுவனங்களுக்காக நாம் உலகில் தேடும் பயணம் #அனைவருக்கும்_உம்ரா_அதுவே_எங்கள்அவா