Kathiravan Colours International

Kathiravan Colours International Studio, Wedding planner, Advertising & Marketing * Travels & Tourism
* Graphic Designers
* Advertising & Marketing

Happy Thai Pongal Wishes 2026…
14/01/2026

Happy Thai Pongal Wishes 2026…

Wishing you a blessed and joyful Christmas
24/12/2025

Wishing you a blessed and joyful Christmas

Sony நிறுவனமானது தமது புதிய தயாரிப்பான A7V என்ற கமராவினை அறிமுகப்படுத்தியுள்ளது. 2899 அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள இந்த க...
03/12/2025

Sony நிறுவனமானது தமது புதிய தயாரிப்பான A7V என்ற கமராவினை அறிமுகப்படுத்தியுள்ளது. 2899 அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள இந்த கமராவானது இந்த டிசம்பர் கடைசியில் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட இலங்கை பெறுமதியில் 9 இலட்சம் ரூபாவிற்கு நிகராக இருக்கும் இந்த கமரா இலங்கையில் 8 இலட்சமளவில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கமராவில் குறிப்பிடக் கூடிய விடயங்களாக,
👉 33MP full frame 'partially stacked' sensor
👉 IBIS rated to 7.5EV in the center
👉 AI-derived recognition for six subject types
👉 "Blackout-free" continuous shooting at 30fps
👉 Configurable pre-burst capture up to 1 second
👉 3.2" tilting/fully-articulating display
👉 Dual USB-C ports for power and data
👉 4K 60p derived from 7K capture, 4K 120p with 1.5x crop
👉 AI-based auto-framing in video

வீடியோவிற்கான பாவனையாளர்களுக்கு 4K தரத்தில் 120 Frames பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தால் இது தரமான போட்டோ மற்றும் வீடியோவிற்கான கமராவாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சிறிய ஏமாற்றம் தான். 4K 120p with 1.5x crop இல் தான் பெற்றுக்கொள்ள முடியுமாம்.

DJI Osmo Action 6 Announced - DJI தமது புதிய படைப்பான Osmo Action 6 எனும் ஆக்சன் கமெராவை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ணளவா...
18/11/2025

DJI Osmo Action 6 Announced - DJI தமது புதிய படைப்பான Osmo Action 6 எனும் ஆக்சன் கமெராவை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ணளவான இலங்கை மதிப்பில் 150,000 பெறுமதி மதிக்கத்தக்க கொம்போ பேக்கானது ஆக்சன் கமரா பாவனையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

👉 All-New 1/1.1-Inch Square Sensor
👉 50GB Built-in Storage
👉 Cold-Resistant & 4-Hour Battery Life [1]
👉 Variable Aperture f/2.0-f/4.0

ஸ்மோவ் றிக் நிறுவனம் சோனி மிறர்லெஸ் கமராக்களுக்கு பாவிக்கப்படும் NP-FZ100 பற்றரிகளை சார்ஜ் செய்யும் புதிய சார்ஜ்ஜிங் டொக...
12/11/2025

ஸ்மோவ் றிக் நிறுவனம் சோனி மிறர்லெஸ் கமராக்களுக்கு பாவிக்கப்படும் NP-FZ100 பற்றரிகளை சார்ஜ் செய்யும் புதிய சார்ஜ்ஜிங் டொக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு பற்றிகளை இரண்டு மணிநேரத்திலேயே முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய இந்த சார்ஜ்ஜிங் டிவைஸ் அதிகப்படியானன வெப்பமாதல் மற்றும் அதிகவான மின்சார உள்ளீர்ப்புகளை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பற்றரிகளை சார்ஜ் செய்யும் போது சார்ஜ் ஏறுவதை காட்சிப்படுத்தும் எல்ஈடி இன்டிகேட்டர்ஸூம் பொருத்தப்பட்டுள்ளதுடன் பற்றரிகளை விழுந்துவிடாமல் பாதுகாக்க லொக்குகளும் இணைக்கப்பட்டுள்ளது.

சம்ஜங் நிறுவனம் தமது புதிய வெளியீடாக சோனி மிறர்லெஸ் கமராக்களுக்கான லென்ஸ் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.AF 24-60mm F2.8...
12/11/2025

சம்ஜங் நிறுவனம் தமது புதிய வெளியீடாக சோனி மிறர்லெஸ் கமராக்களுக்கான லென்ஸ் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

AF 24-60mm F2.8 FE என்ற இந்த லென்ஸ்ஸானது ஓட்போ ஃபோகஸ் உடன் சம்ஜங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் சம்ஜங் நிறுவனத்தின் லென்ஸ்கள் மனுவல் ஃபோகஸ் உடன் தான் அதிகளவில் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால், சம்ஜங் நிறுவனம் தங்கள் தயாரிப்புக்களில் அதிக கவனம் செலுத்தி அனைவரையும் கவரும் வகையில் புதிய லென்ஸ்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

மேலதிக தகவல்களை அவர்களது பேஸ்புக் தளத்திலும் அறிந்து கொள்ள முடியும்.
Samyang Lens Global

பாரிய எதிர்பார்ப்புடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் SONY நிறுவனத்தின் புதிய வெளியீடான Alpha 7 Mark V (a7v) டிசம்பர் ம...
07/11/2025

பாரிய எதிர்பார்ப்புடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் SONY நிறுவனத்தின் புதிய வெளியீடான Alpha 7 Mark V (a7v) டிசம்பர் மாதத்தின் முதல்வாரத்தில் வெளியாகும் வாய்ப்புக்கள் அதிகம் என்று Sonyalpharumors தளம் எதிர்வு கூறியுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முற்பதிவு செய்யப்படும் கமெராக்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று அந்த தளத்தினால் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கனொன் நிறுவனம் தமது புதிய வெளியீடாக EOS R6 மார்க் III கமராவினை அறிமுகப்படுத்தியுள்ளது.1. 32.5MP Full-Frame CMOS Sensor 2...
07/11/2025

கனொன் நிறுவனம் தமது புதிய வெளியீடாக EOS R6 மார்க் III கமராவினை அறிமுகப்படுத்தியுள்ளது.

1. 32.5MP Full-Frame CMOS Sensor
2. 7K 60p 12-Bit Internal RAW Light Video
3. Open Gate 7K 30p, High-Speed 4K 120p
4. Dual Pixel CMOS AF II & Movie Servo AF
5. Up to 40 fps & Pre-Continuous Shoot Mode
6. 8.5-Stop 5-Axis Image Stabilization
7. 3.69m-Dot OLED EVF with OVF View Assist
8. 3" 1.62m-Dot Vari-Angle Touchscreen LCD
9. CFexpress & SD UHS-II Memory Card Slots
10. Multi-Function Shoe, Wi-Fi and Bluetooth

2799 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இந்த கமெராவுக்காக உலக அளவில் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் இந்த கமெரா 7 லட்சத்தை விட சற்று அதிக பெறுமதியில் முன்பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.

Happy deewali
19/10/2025

Happy deewali

மலரும் இந்த தைப்பிறப்பானது உங்களுக்கு அன்பையும், ஆரோக்கியத்தையும், இன்பத்தையும் அள்ளித் தெளிக்கட்டும்.அனைவருக்கும் இனிய ...
14/01/2024

மலரும் இந்த தைப்பிறப்பானது உங்களுக்கு அன்பையும், ஆரோக்கியத்தையும், இன்பத்தையும் அள்ளித் தெளிக்கட்டும்.
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

Happy Thai Pongal!!!

Cheers to a new decade! In 2024.can each and every one of your wishes spring genuine
31/12/2023

Cheers to a new decade! In 2024.
can each and every one of your wishes spring genuine

Address

Colombo
00600

Alerts

Be the first to know and let us send you an email when Kathiravan Colours International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kathiravan Colours International:

Share