Yara Travels - Travel with trust

Yara Travels - Travel with trust We offer a complete travel and event management, everything from planning to execution of tours.

07/08/2026
ஷாதர்வான் (الشاذروان) என்றால் என்ன?ஷாதர்வான் என்பது கஅபாவின் கீழ்ப்பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வெள்ளை பளிங்குக் கற...
05/08/2026

ஷாதர்வான் (الشاذروان) என்றால் என்ன?

ஷாதர்வான் என்பது கஅபாவின் கீழ்ப்பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வெள்ளை பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட சாய்வான அடிப்பகுதி ஆகும். இது கஅபாவின் சுவர் அடிப்பகுதியை வலுப்படுத்தவும், வெள்ளநீர் மற்றும் மழைநீரின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டது. மேலும், கிஸ்வா (கஅபாவின் போர்வை) கட்டப்படும் தங்க வளையங்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

ஷாதர்வானின் சிறப்புகள்:

* கஅபாவின் மூன்று பக்கங்களில் சாய்வான பளிங்கு அமைப்பாக உள்ளது.
* ஹிஜ்ரு இஸ்மாஈல் இருக்கும் பக்கத்தில் இது வேறுபட்ட வடிவில் காணப்படுகிறது.
* கஅபாவின் சுவர்களுக்கு கூடுதல் உறுதியை வழங்குகிறது.
* கிஸ்வாவை கட்டிப் பிடிக்கப் பயன்படும் வளையங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
* பல நூற்றாண்டுகளாக இது பலமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது; சமீபத்திய முக்கிய புதுப்பிப்புகளில் 1996 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பளிங்குகள் மாற்றப்பட்டன.

முக்கிய குறிப்பு:
ஷாதர்வான் கஅபாவின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது ஆகவே தவாஃப் செய்யும்போது அதன் மேல் நடந்து செல்லாமல், அதற்கு வெளியே சுற்றியே தவாஃப் செய்ய வேண்டும்.

05/08/2026

ஒரு வாழ்நாளில் எத்தனை உம்ரா செய்ய முடியும்?
செய்ய முடிந்த அளவெல்லாம் செய்வோமே…

எத்தனை தவாப் செய்ய முடியும்?
அல்லாஹ்வின் இல்லத்தைச் சுற்றி, முடிந்தவரை சுற்றுவோமே…

ஒவ்வொரு அடியும் இபாதத்,
ஒவ்வொரு சுற்றும் அவன் நினைவாக…

நம் இதயங்களை சுத்தப்படுத்தும் இந்த பயணம்,
நம் ஆன்மாவை நிறைக்கும் ஒரு அருள் தருணம்…
,
நம் பயணத்தை மறக்க முடியாத நினைவாக மாற்றுவோம்…

Yara Travels

அஸ்ஸலாமு அலைக்கும்அல்ஹம்துலில்லாஹ் 🤍யாரா டிராவல்ஸ் நிறுவனத்தின்  உம்றா குழுவினர்  யலம்லம் மீக்காத்திற்கு சென்று இஹ்ராம் ...
04/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ் 🤍

யாரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உம்றா குழுவினர் யலம்லம் மீக்காத்திற்கு சென்று இஹ்ராம் அனிந்து 3வதுஉம்றாவை நிறைவு செய்தனர்.

இந்த உம்றா பயணம் முழுமையாக எமது நிறுவனத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டடதாகும்

இன்ஷா அல்லாஹ் எமது அடுத்த உம்றா பயணங்களுக்கான பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

📞 077 1869992
📞 077 2326223

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹுஅல்ஹம்துலில்லாஹ்!யாரா டிராவல்ஸின் உம்ரா குழுவினர் மீகாத் – கர்னுல் மனாஸில்...
03/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

அல்ஹம்துலில்லாஹ்!

யாரா டிராவல்ஸின் உம்ரா குழுவினர் மீகாத் – கர்னுல் மனாஸில் (Qarn al-Manāzil) இலிருந்து இஹ்ராம் அணிந்து, தங்களது 2வது உம்ராவை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

அல்லாஹ்வின் இல்லத்தை தரிசிக்கும் இந்த அரிய வாய்ப்பை நீங்களும் பெற்றுக்கொள்ளுங்கள்.

🕋 அடுத்த உம்ரா குழுக்கள்:

ஆகஸ்ட் 12
செப்டம்பர் 17
செப்டம்பர் 30

📞 077 186 9992
📞 077 232 6223

01/08/2026

Daily activity / 10 days package

Focused on what you should not forget

May Allah accept us

During Our Team Visit To The Historic Places in Makkah
01/08/2026

During Our Team Visit To The Historic Places in Makkah

UmrahJoin us   ஆகஸ்ட் 12 (August 12)Direct:📞 Call  077 186 9992               077 232 6223
01/08/2026

Umrah
Join us


ஆகஸ்ட் 12 (August 12)

Direct:
📞 Call 077 186 9992
077 232 6223

31/07/2026

As seen:
You judge it

Saudi Haramain is proud to introduce the Umrah Badal service!

Perform Umrah on behalf of your loved ones and fulfill their spiritual journey.

Book Now:

31/07/2026

Address

Colombo

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Sunday 14:30 - 17:00

Telephone

+94768068120

Alerts

Be the first to know and let us send you an email when Yara Travels - Travel with trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yara Travels - Travel with trust:

Shortcuts

Share