Sharmila Travels & Tours - Pvt Ltd

Sharmila Travels & Tours - Pvt Ltd Looking for air tickets with fabulous services? Contact us for your every travelling needs.

Please share!
19/01/2023

Please share!

எமது நிறுவனத்தில் துணை முகவர்களினால்  (SUB AGENTS) பதிவு செய்யப்படும் அணைத்து விமான பயணச்சீட்டுகளுக்கும் எவ்வித சேவை கட்...
14/01/2023

எமது நிறுவனத்தில் துணை முகவர்களினால் (SUB AGENTS) பதிவு செய்யப்படும் அணைத்து விமான பயணச்சீட்டுகளுக்கும் எவ்வித சேவை கட்டணமுமின்றி வழங்கப்படுகின்றது. மேலும் எமது வாடிக்கையாளர்களும் அனைத்து நாடுகளுக்குமான விமான பயணச்சீட்டுகளையும் மிகக்குறைந்த தொகையில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் எம் நிறுவனத்தில் இந்தியன் விசா சேவைகளை பெற்றுக்கொள்ளும் அதே வேளையில் இந்தியா செல்பவர்கள் பஸ் மற்றும் ரயில் சேவைகளுக்கான டிக்கட்டுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

06/01/2023
28/09/2022

Looking for air tickets with fabulous services? Contact us for your every travelling needs.

கீழ் கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.1. VISA OFFICERS, AIR TICKETING அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க...
06/09/2022

கீழ் கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. VISA OFFICERS, AIR TICKETING அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனுபவமற்ற விண்ணப்பதாரர்களுக்கு தகுந்த பயிற்சி வழங்கப்படும்.

2.SUB AGENTS (AIR TICKETING) இந்தியா,மலேஷியா மற்றும் டுபாய் போன்ற நாடுகளுக்கான விசா சேவைகளும் எம்மிடம் உண்டு.

மேலும்

3.AIR TICKETING (SABRE SYSTEM) கற்கை நெறியை பயில விரும்பும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒரு வகுப்பிற்கு 10 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் இன்றே உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.பயிற்சி இறுதியில் தகுந்த சான்றிதழ்களும் வழங்கப்பட்டு.

மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும் 0777 881 656

Address

F24-25, People's Park, Gas Work Street, Colombo 11
Colombo
01100

Telephone

+94112436726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmila Travels & Tours - Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharmila Travels & Tours - Pvt Ltd:

Share

Category