01/10/2026
அல்லாஹ்வின் மாளிகைக்கான உங்கள் புனிதப் பயணம் இன்னும் உங்கள் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கலாம்.
கூடுதல் ஹஜ் இடங்கள் இப்போது இருக்கிறது. அத்துடன், பதிவு செய்தல் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றுவதற்கான கால அவகாசம் 08 அக்டோபர் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் வருடத்தில் ஹஜ் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான சரியான தருணம் இதுவே.
உதவி மற்றும் மேலதிக தகவல்களுக்கு The Traveller Global – Hajj & Umrah Operations-க்கு DM செய்யுங்கள்.