Krishmithaa Travels & Tours

Krishmithaa Travels & Tours Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishmithaa Travels & Tours, Tour Agency, kotahena/wattala, Colombo.

*தென்னிந்திய 11 நாட்கள்  கொண்ட   திருதல  யாத்திரை* *16/ 2/ 2026* *முதல்**26/ 2/2026*  *வரை தரிசிக்கும். ஆலயங்கள்* *ஆறுபட...
18/01/2026

*தென்னிந்திய 11 நாட்கள் கொண்ட திருதல யாத்திரை*

*16/ 2/ 2026* *முதல்*
*26/ 2/2026* *வரை தரிசிக்கும். ஆலயங்கள்*

*ஆறுபடை வீடு*

பழனி,
பழமுதிர்சோலை திருச்செந்தூர் திருத்தணி திருப்பரங்குன்றம் சுவாமிமலை.

*பிரசித்திபெற்ற ஆலையங்கள்*-----

திருப்பதி
ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில்
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்
வரதராஜ பெருமாள் கோயில்
கைலாசநாதர் கோயில்
கல்லகர் கோயில்
தஞ்சை பெரிய கோயில்
வலம்ச்சூழி பிள்ளையார் கோயில்
உப்பிலி அப்பன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
அழகர் கோயில் ராமனிஸ்வர ஆசிரமம் பிள்ளையார் பட்டி குன்றக்குடி
திருச்சி வெக்காளியம்மன் திருச்சி ஐயப்பன் கோயில்
மேல் மருத்துவத்தூர் ஆதிபராசக்தி, பாடைக்கட்டி மாரியம்மன் கோயில்
உத்தர கோசைமங்கை சிவன் கோயில்

*நவக்கிரக ஸ்த்தலங்கள்*

திங்களூர் (சந்திரன்) ஆலங்குடி (குரு)
திரு நாகேஸ்வரம் (ராகு)
சூரியநாராயண (சூரியன்)
கஞ்சனூர் (சுக்கிரன்)
சீர்காழி வைத்தீஸ்வரன் (செவ்வாய் ) திருவெண்காடு (புதன்)
கீழப் பெரும்பள்ளம் (கேது )
திருநள்ளார் (சனி)

*பஞ்ச பூத ஸ்தலங்கள்*

சிதம்பரம் (ஆகாயம்) திருவண்ணாமலை (அக்கினி)
கிரிவலம் , திருவானைக்காவால் (நீர்)
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்
(நிலம்)
காலஹஸ்த்தி சிவன் கோயில் (காற்று)

ஆகிய 40 திருத்தங்களை பார்வையிடலாம்.

*கொழும்பிலிருந்து விமானம் மூலமாக சென்னை சென்று, A/C பஸ் மூலம் ஆலையங்களை பார்வையிடல்,*

தங்குமிட வசதி, சைவ உணவு, சென்னையில் இரண்டு நாள் ஷோப்பிங், மேலதிக
தொடர்புகளுக்கு*
*திரு. இரா. செந்தமிழ்ச்செல்வன் குருசாமி, வாழும்கலை, ஆசிரியர்*

*0773166476*
*0778854540*

எனது அடுத்த யாத்திரை,——————————————————*புறப்படுதல் 16/02/2026*திரும்புதல் 26/02/2026பதினோரு நாட்கள் பத்து இரவுகள் அடங்க...
06/01/2026

எனது அடுத்த யாத்திரை,
——————————————————
*புறப்படுதல் 16/02/2026
*திரும்புதல் 26/02/2026
பதினோரு நாட்கள் பத்து இரவுகள் அடங்கிய சிறப்பு யாத்திரையில்,பஞ்சபூத ஸ்தலங்கள், திருமுருகன் ஆறுபடை வீடுகள், நவக்கிறக ஸ்தலங்கள் சரித்திர வரலாறு புகழ் பெற்ற புனித ஸ்தல தரிசனங்களுடன் ஒழுங்கு செயதுள்ளன.

*கொழும்பிலிருந்து விமானம் மூலமாக சென்னை சென்று,அங்கிருந்து A/C பஸ் மூலம் சுற்றி பார்த்தல்,*

தங்குமிட வசதி, சைவ உணவு, சென்னையில் ஒரு நாள் ஷோப்பிங், மேல் விபரங்களுக்கு உடன் அழையுங்கள் +94773166476,அல்லது+94 77 885 4540. இன்னும் ஐந்து பேருக்கு மட்டும் இடம் உள்ளது.🪷🪷🪷

Our current on going tour. Will update the next one schedule
05/08/2025

Our current on going tour. Will update the next one schedule

Our next tour, grab your seats
07/07/2025

Our next tour, grab your seats

19/02/2025

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*புறப்படுதல் 16/03/2025
*திரும்புதல் 26/03/2025

*கொழும்பிலிருந்து விமான மூலம் சென்னை சென்று,அங்கிருந்து A/C பஸ் மூலம் சுற்றி பார்த்தல்*

தங்குமிட வசதி, சைவ உணவு, சென்னையில் ஒரு நாள் ஷோப்பிங்,

*தரிசிக்கவிருக்கும் திருத்தலங்கள்*

திருவண்ணாமலை, ரமணீஸ்வர ஆசிரமம், காஞ்சிபுரம், சிதம்பரம், சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில், தஞ்சை பெரிய கோயில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் முருகன் கோயில், கன்னியாகுமரி, சுசீந்திரம், உத்திர கோச மங்கை, திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம், திருவானைக்காவால் சிவன்,வெக்காளியம்மன் கோயில், திருச்சி ஐயப்பன் கோயில், சமயபுரம், மேல் மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோயில், திருத்தணிகை, திருப்பதி, காலஹஸ்தி,அலபேலு மங்கா பத்மாவதி கோயில். சென்னையில் ஒரு நாள் சொப்பிங் செய்வதற்கு ஒழுங்கு செய்து தரப்படும் *யாத்திரை ஒழுங்குபடுத்துபவர் செந்தமிழ் செல்வன் குருசாமி*

இலக்கம் 121/03 செட்டியார் தெரு கொழும்பு 11 தொலைபேசி மூலம் தொடர்ப்பு இலக்கம் :- 0773166476*
(இன்னும் 4 ஆசனங்கல் மட்டுமே உள்ளது.) 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

08/12/2024

Our next India tour is on February 15th 2025. Save the date and reserve your seats. For more information please call below

Mr. Senthamilchelvan
0773166476

Today we r in Chithambaram and Seergali temples. Had wonderful Tharishanam🙏🙏❤️
17/08/2024

Today we r in Chithambaram and Seergali temples. Had wonderful Tharishanam🙏🙏❤️

Yesterday we started our August 2024 trip with our new group
17/08/2024

Yesterday we started our August 2024 trip with our new group

*நான் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புனித திருத்தல யாத்திரை வழி நடத்தி சென்று வருகிறேன். எனது அடுத்த யாத்திரை,———————————...
09/02/2024

*நான் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புனித திருத்தல யாத்திரை வழி நடத்தி சென்று வருகிறேன். எனது அடுத்த யாத்திரை,
——————————————————
*புறப்படுதல் 09/03/2024
*திரும்புதல் 20/03/2024
பத்து நாட்கள் அடங்கிய சிறப்பு யாத்திரையில்,பஞ்சபூத ஸ்தலங்கள், திருமுருகன் ஆறுபடை வீடுகள், சரித்திர வரலாறு புகழ் பெற்ற புனித ஸ்தல தரிசனங்களுடன் மேலும் பல கோயில்களும், னதரிசிக்க ஒழுங்கு செய்துள்ளேன்.

*கொழும்பிலிருந்து விமான மூலம் சென்னை சென்று,அங்கிருந்து A/C பஸ் மூலம் சுற்றி பார்த்தல்*

தங்குமிட வசதி, சைவ உணவு, சென்னையில் ஒரு நாள் ஷோப்பிங்,

*தரிசிக்கவிருக்கும் திருத்தலங்கள்*

திருவண்ணாமலை, ரமணீஸ்வர ஆசிரமம், காஞ்சிபுரம், சிதம்பரம், சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில், தஞ்சை பெரிய கோயில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் முருகன் கோயில், கன்னியாகுமரி, சுசீந்திரம், உத்திர கோச மங்கை, திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம், திருவானைக்காவால் சிவன்,வெக்காளியம்மன் கோயில், திருச்சி ஐயப்பன் கோயில், சமயபுரம், மேல் மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோயில், திருத்தணிகை, திருப்பதி, காலஹஸ்தி,அலபேலு மங்கா பத்மாவதி கோயில். சென்னையில் ஒரு நாள் சொப்பிங் செய்வதற்கு ஒழுங்கு செய்து தரப்படும் *யாத்திரை ஒழுங்குபடுத்துபவர் செந்தமிழ் செல்வன் குருசாமி*

இலக்கம் 121/03 செட்டியார் தெரு கொழும்பு 11 தொலைபேசி மூலம் தொடர்ப்பு இலக்கம் :- 0773166476*(இன்னும் 9 ஆசனங்கல் மட்டுமே உள்ளது.)

30/07/2023

Hi, our next trip schedule on September. Pls go through below details. More details pls feel free to contact Mr. Senthamilchelvan 0773166476.

**********************************************
பத்து நாட்கள் அடங்கிய சிறப்பு யாத்திரையில்,பஞ்சபூத ஸ்தலங்கள்,"திருமுருகன் ஆறுபடை வீடுகள், சரித்திர வரலாறு புகழ் பெற்ற புனித ஸ்தல தரிசனங்களுடன் மேலும் பல கோயில்களும்,தரிசிக்க ஒழுங்கு செய்துள்ளேன். *கொழும்பிலிருந்து விமான மூலம் சென்னை,அங்கிஇருந்து A/Cபஸ் மூலம் சுற்றி பார்த்தல்* தங்குமிட வசதி,சைவ உணவு, சென்னையில் ஒரு நாள் ஷோப்பிங், *தரிசிக்கவிருக்கும் திருத்தலங்கள்* திருவண்ணாமலை, ரமணீஸ்வர ஆசிரமம், காஞ்சிபுரம், சிதம்பரம், சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில், தஞ்சை பெரிய கோயில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி,ராமேஸ்வரம், திருச்செந்தூர் முருகன் கோயில், கன்னியாகுமரி, சுவாமி விவேகாநந்தா ஆச்சிரமம், திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அலகர் கோயில் பழமுதிர்ச்சோலை, உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம், திருவானைக்காவால் (சிவன்)வெக்காளியம்மன் கோயில், திருச்சி ஐயப்பன் கோயில், சமயபுரம், மேல் மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோயில், திருத்தணிகை, திருப்பதி, காலஹஸ்தி,அலபேலு மங்கா பத்மாவதீ கோயல்.சென்னையில் ஒரு நாள் சொப்பிங் செய்வதற்கு ஒழுங்கு செய்து தரப்படும் *யாத்திரை ஒழுங்குபடுத்துபவர் செந்தமிழ் செல்வன் குருசாமி* இலக்கம் 121/03 செட்டியார் தெரு கொழும்பு 11 தொலைபேசி மூலம் தொடர்ப்பு இலக்கம் :- 0773166476*(இன்னும் 9,ஆசனங்கல் மட்டுமே உள்ளது)

Address

Kotahena/wattala
Colombo
0094

Telephone

+94 77 885 4540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishmithaa Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category