27/07/2026
📢 Official Announcement
"KHAKIYA TRAVELS AND TOURS" – Selected Hajj Travel Operators for Hajj 2027 (Hijri 1448)The Department of Muslim Religious and Cultural Affairs, under the guidance of the Hajj and Umrah Committee, is pleased to announce that "KHAKIYA TRAVELS AND TOURS" has been officially selected and approved as one of the Hajj Travel Operators to organize and facilitate the sacred pilgrimage to the Kingdom of Saudi Arabia for the year 2027 (Hijri 1448).
This recognition reflects our commitment to ensuring a smooth, safe, and spiritually fulfilling Hajj pilgrimage for Sri Lankan pilgrims.
We extend our gratitude to the authorities for their trust and reaffirm our dedication to serving the pilgrims with excellence, transparency, and care.
📢 அதிகாரப்பூர்வ அறிவிப்பு
"KHAKIYA TRAVELS & TOURS"
ஹஜ் 2027 (ஹிஜ்ரி 1448)-க்கான தெரிவுசெய்யப்பட்ட ஹஜ் பயண ஏற்பாட்டாளர்
ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், 2027-ஆம் ஆண்டிற்கான (ஹிஜ்ரி 1448) சவூதி அரேபியாவிற்கான புனித ஹஜ் பயணத்தை ஏற்பாடு செய்து முன்னெடுப்பதற்கான ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களில் ஒருவராக "KHAKIYA TRAVELS AND TOURS" நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்து அங்கீகரித்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
இலங்கை யாத்ரீகர்களுக்கு சுமூகமான, பாதுகாப்பான மற்றும் ஆன்மீக ரீதியில் நிறைவான ஹஜ் பயணத்தை உறுதி செய்வதில் எமக்கிருக்கும் அர்ப்பணிப்பையே இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது.
எங்கள் மீது நம்பிக்கை வைத்த அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், யாத்ரீகர்களுக்குச் சிறந்த முறையிலும், வெளிப்படைத்தன்மையுடனும், அக்கறையுடனும் சேவையாற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்
KAHKIYA TRAVELS & TOURS