04/09/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹ் 😍
எதிர்வரும அரச விடுமுறை இரண்டு நாட்களை முன்னிட்டு
யாழிசை யாழ்மண் கமழும்
இரு நாள் யாழ்ப்பாண சுற்றுலா 🥳⛵
ஸ்கூலும் லீவு , எக்சாமும் முடிஞ்சதோட இந்த புள்ளைகள ரெண்டு நாள் நல்ல லீவு வேற
இலக்ஸனும் வாரத்துக்கு முந்தி வாங்க சந்தோஷமா இரண்டு நாள் நல்ல வெளி இடங்களுக்கு குடும்பமாக போய்ட்டுவருவம்னு விரும்புறீங்களா? 🤔
ஆம் எனில் ..இதோ! 😍
#விடுமுறை நாளினை உங்கள்
#குழந்தைகள் மற்றும் #குடும்பத்தினரோடு #மகிழ்ச்சியாக #யாழ்ப்பாணத்திற்கு #சுற்றுலா செல்ல #விரும்புகின்றீர்களா? 🚢😍⛴️
எமது அடுத்த #இரண்டு நாள் சுற்று பயணம் இன்ஷா அல்லாஹ் #இம்மாதம் #செப்டம்பர் #அரச #விடுமுறை நாளான
#16ம் திகதி மற்றும் #17ம் திகதிகளில்
#(திங்கள் மற்றும் செவ்வாய்)
#யாழ்ப்பாணத்திற்கு ( )
இன் ஷா அழ்ழாஹ் நாங்க போறம்
நீங்க வாறீங்களா? 😍
எங்கங்க போறீங்க மாமா ?
இங்கிருந்து போககுள்ள
#காலை_திருகோணமலையில
#பகல்_கிளிநொச்சி_இரணைமடு_குளத்துல
அடடே வேறு எங்க போறீங்க..
⛵- கீரிமலை பீச் (Beach )
🏊- இயற்கை நீச்சல் தடாகம்
Natural Swimming Pool
🍇- திராட்சை பழ தோட்டம்
🏝️⛴️- நயினாதீவு படகுப்பயணம்
🛖🇳🇱- யாழ்ப்பாண புராதன கோட்டை
🌊- சங்குபிட்டி பாலம்
🏫- தெற்காசியாவின் பிரமாண்ட யாழ்ப்பாண நூலகம்
🕌- புராதன வெள்ள மணல் கடல் பள்ளிவாயல்
🐚- ஆணையிறவு படைநினைவகம்
🍨🍧- கூலா பிரபல்யமான றியோ ஐஸ்கிரீம் Rio ice cream, Jaffna
🍪🍯-யாழ் நகர்ப்புற சந்தை கடைத் தொகுதிகளில் பாரம்பரிய யாழ்ப்பாண தின்பண்டங்கள் மற்றும் பொருட்கள் கொள்வனவு
🚌 என பல இடங்களுற்கு இன் ஷா அழ்ழாஹ் இரண்டு நாள் யாழ்ப்பாணத்திற்கு #சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படுள்ளது.😍
இன்னும் என்ன யோசனைய விடுங்க..சந்தோஷமா..
#குடும்ப சகிதம் #செல்ல விரும்புபவர்கள் கீழ் வரும் #தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு அல்லது #வட்சப் ஊடாக தங்களது #ஆசனங்களை 💺 #முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.
*இஸ்மாயில்*
0776721923
0752672193
#யாழ்ப்பாணம்