09/11/2022
*Aptitude test for 22/23 intake in Ocean University of Srilanka*
The applicants who are interested in following degree programmes are required to take the aptitude test on following days,
📍B.Sc.In Marine Engineering on 12th November at 1pm
📍B.Sc.In Maritime Transportation Management and Logistics on 12th November at 10 am
📍B.Sc.In Oceanography on 19th November at 1 pm
📍B.Sc.In Fisheries and Marine Science on 13th November at 1 pm
📍B.Sc.In Coastal and Marine Resources Management on 13th November at 10 am
📍 BTech.In Aquaculture and Seafood Technology on 19th November at 10 am.
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
*Aptitude test is a 2 hours written and mcq exam.The exam consists of 4 sections,*
▪️General knowledge
▪️Subject knowledge
▪️IQ and Math knowledge
▪️English language
All the applicants should follow the rules and regulations provided by the exam division of Ocean University of Srilanka !
*இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் 22/23 தேர்வுக்கான தகுதிகாண் தேர்வு*
பின்வரும் பட்டப்படிப்புகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் நாட்களில் தகுதிகாண் தேர்வில் தோற்ற வேண்டும்,
📍B.Sc.In Marine Engineering நவம்பர் 12 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு
📍B.Sc.In Maritime transportation management and Logistics 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு
📍B.Sc.In Oceanography நவம்பர் 19 மதியம் 1 மணிக்கு
📍B.Sc.In Fisheries and Marine Science நவம்பர் 13 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு
📍B.Sc.In Coastal and Marine resources Management நவம்பர் 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு
📍 BTech.In Aquaculture and Seafood Technology நவம்பர் 19ம் தேதி காலை 10 மணிக்கு.
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
*இவ் திறன் தேர்வானது 2 மணிநேர எழுத்துத் தேர்வாகும். இத்தேர்வானது பின்வறும் 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது,*
▪️பொது அறிவு
▪️பாட அறிவு
▪️நுண்ணறிவு மற்றும் கணித அறிவு
▪️ஆங்கில மொழி
அனைத்து விண்ணப்பதாரர்களும் இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் பரீட்சைப் பிரிவினால் வழங்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும்!