New Al - Haramain Travels

New Al - Haramain Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New Al - Haramain Travels, Travel Company, 178, Main Street, Eravur.

🕋 NEW AL HARAMAIN TRAVELS – ஆகஸ்ட் உம்ரா குழு 🕋அல்ஹம்துலில்லாஹ்! 🤲❤️எமது ஆகஸ்ட் மாத உம்ரா குழுவினர், 19/08/2026 அன்று மக...
19/08/2026

🕋 NEW AL HARAMAIN TRAVELS – ஆகஸ்ட் உம்ரா குழு 🕋

அல்ஹம்துலில்லாஹ்! 🤲❤️

எமது ஆகஸ்ட் மாத உம்ரா குழுவினர், 19/08/2026 அன்று மக்கா முகர்ரமாவில் தங்களது புனித அமல்களை நிறைவு செய்து, கனத்த இதயத்துடன் மக்கா நகரத்திற்கு பிரியாவிடை கொடுத்து, புனித மதீனா முனவ்வராவை நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். 🕋➡️🕌

கஃபத்துல்லாஹ்வின் புனித நினைவுகளை இதயத்தில் சுமந்துகொண்டு, எம்பெருமானார் நபி ﷺ அவர்களின் புனித நகரமான மதீனா முனவ்வராவை நோக்கி பயணிக்கும் இப்புனிதப் பயணம் இன்ஷா அல்லாஹ் சிறப்பாக அமையட்டும். ❤️🌹

🤲 அல்லாஹ் அவர்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும், அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொள்ளப்பட்ட உம்ராவாகவும் ஆக்குவானாக!

اللهم تقبل عمرتهم واغفر ذنوبهم واحفظهم في سفرهم

🕌 மதீனா முனவ்வரா – இன்ஷா அல்லாஹ்! 🌹









#புனிதஉம்ரா
#மக்கா
#மதீனா
#உம்ரா2026

18/08/2026

🕋 மாஷா அல்லாஹ்! 🤲❤️

எமது ஆகஸ்ட் மாத உம்ரா குழுவின் குட்டி ஹாஜியின் அழகிய தல்பியா 🥹🕋

“லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்…
லப்பைக்க லா ஷரீக லக லப்பைக்…” 🤲❤️

அல்லாஹ்வின் புனித இல்லத்தை நோக்கி, இவ்வளவு சிறிய வயதிலேயே அழகாக தல்பியா கூறும் இந்த குட்டி ஹாஜியின் குரல் அனைவரின் உள்ளங்களையும் நெகிழச் செய்கிறது. 🌹🥰

அல்லாஹ் இந்தக் குட்டி ஹாஜியின் உம்ராவை ஏற்றுக்கொண்டு, ஈமான், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் பரக்கத் நிறைந்த வாழ்க்கையை வழங்குவானாக. ஆமீன்! 🤲❤️

🕋 NEW AL HARAMAIN TRAVELS (PVT) LTD
உங்கள் புனிதப் பயணத்தில் நம்பிக்கையான வழிகாட்டி ✈️

🕋 NEW AL HARAMAIN TRAVELS – ஆகஸ்ட் உம்ரா குழு 🕋அல்ஹம்துலில்லாஹ்! 🤲❤️எமது ஆகஸ்ட் மாத உம்ரா பயணிகள், இன்று 18/08/2026 செவ்...
18/08/2026

🕋 NEW AL HARAMAIN TRAVELS – ஆகஸ்ட் உம்ரா குழு 🕋

அல்ஹம்துலில்லாஹ்! 🤲❤️

எமது ஆகஸ்ட் மாத உம்ரா பயணிகள், இன்று 18/08/2026 செவ்வாய்க்கிழமை, மக்கா நகரைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமிய புனித இடங்களைப் பார்வையிட்டனர். 🌹

📍 பார்வையிட்ட முக்கிய இடங்கள்:
⛰️ ஜபல் தூர்
⛰️ ஜபல் ரஹ்மா
🏕️ மினா
🏜️ முஸ்தலிஃபா
⛰️ ஜபல் நூர் – ஹிரா குகை

🤲 மூன்றாவது உம்ராவிற்காக…

ஜிஃரானா மீகாத்திற்குச் சென்ற எமது பயணிகள், அங்கு உம்ராவிற்கான நிய்யத்தை நிறைவேற்றி, இஹ்ராம் அணிந்து மூன்றாவது உம்ராவை நிறைவேற்றுவதற்காக மக்கா நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தனர். 🕋❤️

🌙 அல்லாஹ் அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொண்டு, அவர்களின் அனைத்து நற்கிரியைகளுக்கும் பரிபூரண நற்கூலியை வழங்குவானாக. ஆமீன்! 🤲

NEW AL HARAMAIN TRAVELS (PVT) LTD
🕋 உங்கள் புனிதப் பயணத்தில் நம்பிக்கையான வழிகாட்டி ✈️

🕋 NEW AL HARAMAIN TRAVELS – ஆகஸ்ட் உம்ரா குழு 🕋அல்ஹம்துலில்லாஹ்! 🤲❤️எமது New Al Haramain Travels ஆகஸ்ட் மாத புனித உம்ரா ...
16/08/2026

🕋 NEW AL HARAMAIN TRAVELS – ஆகஸ்ட் உம்ரா குழு 🕋

அல்ஹம்துலில்லாஹ்! 🤲❤️

எமது New Al Haramain Travels ஆகஸ்ட் மாத புனித உம்ரா குழுவினர், இன்று 16/08/2026 அன்று Taif பயணத்தை சிறப்பாக ஆரம்பித்தனர். 🌹🚌

🌿 Taif பயணத்தின் முக்கிய இடங்கள்:

🕌 Masjid Abdullah bin Abbas (ரழி)
🕋 Masjid Al-Hudaibiyah
🐪 ஒட்டகப் பண்ணை
🏛️ மக்கா Museum
🌹 Taif Rose Water Factory
🌄 Saddu Ikrimah

இறுதியாக, Qarnul Manazil Meeqat சென்றடைந்து, அங்கு இஹ்ராம் அணிந்து, இரண்டாவது உம்ராவிற்கான நிய்யத்தை வைத்து, தல்பியா ஓதியவாறு புனித கஅபாவை நோக்கி மக்காவிற்கு புறப்பட்டனர். 🕋🤲

அல்லாஹ் அவர்களின் பயணத்தை இலகுவாக்கி, இரண்டாவது உம்ராவையும் சிறப்பாக நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவானாக. 🤲❤️

اللهم تقبل عمرتهم واغفر ذنوبهم ويسر أمرهم

🤲 யா அல்லாஹ்! அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொண்டு, அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களின் பயணத்தை இலகுவாக்குவாயாக. ஆமீன்!

🕋 NEW AL HARAMAIN TRAVELS (PVT) LTD
🌙 புனித பயணம்… வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்!

🕋✨ அல்ஹம்துலில்லாஹ்! 🤲எமது New Al Haramain Travels ஆகஸ்ட் மாத புனித உம்ரா குழுவினர், தங்களது முதலாவது உம்ரா கடமையை வெற்ற...
13/08/2026

🕋✨ அல்ஹம்துலில்லாஹ்! 🤲

எமது New Al Haramain Travels ஆகஸ்ட் மாத புனித உம்ரா குழுவினர், தங்களது முதலாவது உம்ரா கடமையை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றியுள்ளனர். ❤️

🤲 அல்லாஹ் அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொண்டு, அனைத்து துஆக்களையும் கபூல் செய்து, இந்தப் புனிதப் பயணத்தை பரிபூரணமாக்குவானாக!

ஆமீன் யா ரப்பல் ஆலமீன்! 🤲🕋

🌙 NEXT UMRAH GROUP – SEPTEMBER 23
✈️ புனித உம்ரா பயணத்திற்கான பதிவு தற்போது நடைபெறுகிறது.
⚠️ LIMITED SEATS ONLY!

📲 WhatsApp / Call: 77 111 4136
☎️ Office: 74 412 2749
📍 Main Street, Eravur

🕋 New Al Haramain Travels (Pvt) Ltd
உங்கள் புனிதப் பயணம் எங்கள் பொறுப்பு! 🤍

#புனிதஉம்ரா #உம்ரா2026

Risvi Ahmed Irfan Irfan FlyDealz.lk Ahamed Muksith

🕋 NEW AL HARAMAIN TRAVELS – ஆகஸ்ட் உம்ரா குழு ✈️🤲அல்ஹம்துலில்லாஹ்! 🤍எமது ஆகஸ்ட் மாத உம்ரா பயணிகள், அல்லாஹ்வின் அருளாலும்...
12/08/2026

🕋 NEW AL HARAMAIN TRAVELS – ஆகஸ்ட் உம்ரா குழு ✈️🤲

அல்ஹம்துலில்லாஹ்! 🤍

எமது ஆகஸ்ட் மாத உம்ரா பயணிகள், அல்லாஹ்வின் அருளாலும் உதவியாலும் Qatar Airways விமான சேவையின் மூலம் தங்களது புனித உம்ரா பயணத்தை சிறப்பாக ஆரம்பித்துள்ளனர். ✈️🕋

🤲 அல்லாஹ் அவர்களின் புனிதப் பயணத்தை இலகுவாக்கி, அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொள்ளப்பட்ட உம்ராவாக ஆக்குவானாக!

🌙 மக்கா – மதீனா புனிதத் தலங்களை தரிசித்து, அமைதியானதும் பயனுள்ளதுமான உம்ரா பயணத்தை மேற்கொள்ள அனைவருக்கும் அல்லாஹ் தவ்ஃபீக் வழங்குவானாக.

آمين يا رب العالمين 🤲

━━━━━━━━━━━━━━

🕋 அடுத்த உம்ரா குழு – செப்டம்பர் 23 🕋

✨ BOOK NOW – YOUR SEAT! ✈️

📅 23 செப்டம்பர் 2026

🤲 உங்கள் புனித உம்ரா பயணத்தை இன்றே பதிவு செய்யுங்கள்!

🕋✨ அல்ஹம்துலில்லாஹ்! எமது ஆகஸ்ட் மாத உம்ரா குழுவினரின் புனிதப் பயணம் ஆரம்பம் ✨🕋அல்லாஹ்வின் அளவற்ற அருளாலும் உதவியாலும், ...
12/08/2026

🕋✨ அல்ஹம்துலில்லாஹ்! எமது ஆகஸ்ட் மாத உம்ரா குழுவினரின் புனிதப் பயணம் ஆரம்பம் ✨🕋

அல்லாஹ்வின் அளவற்ற அருளாலும் உதவியாலும், எமது ஆகஸ்ட் மாத உம்ரா குழுவினர் நேற்று 11/08/2026 இரவு சுமார் 10.00 மணியளவில், ஜிஃப்ரி தக்கியா பள்ளிவாசலிலிருந்து தங்களது புனித உம்ரா பயணத்தை ஆரம்பித்தனர். 🤲🕋

புனிதப் பயணத்தை முன்னிட்டு, பயணிகளுக்காக சிறப்பான துஆ மற்றும் நல்லாசிகள் இடம்பெற்றதுடன், அனைவரும் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கையுடன் புனிதப் பயணத்தைத் தொடங்கினர். ❤️

🤲 யா அல்லாஹ்!
எமது உம்ரா பயணிகளின் பயணத்தை இலகுவாக்குவாயாக!
அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொள்வாயாக!
மக்கா–மதீனாவின் புனிதத் தலங்களை தரிசிக்கும் பாக்கியத்தை வழங்குவாயாக!
அனைவரையும் நலமாக மீண்டும் தங்களது குடும்பத்தினரிடம் சேர்த்தருள்வாயாக!

ஆமீன் யா ரப்பல் ஆலமீன்! 🤲❤️

🕋 NEW AL HARAMAIN TRAVELS (PVT) LTD
✨ உங்கள் புனிதப் பயணத்தின் நம்பிக்கையான துணை ✨

🤲 அல்ஹம்துலில்லாஹ்! ஆகஸ்ட் மாத உம்ரா பயணிகளை வழியனுப்பும் நிகழ்வு 🕋எமது ஆகஸ்ட் மாத புனித உம்ரா குழுவினரை இன்று 11/08/202...
11/08/2026

🤲 அல்ஹம்துலில்லாஹ்! ஆகஸ்ட் மாத உம்ரா பயணிகளை வழியனுப்பும் நிகழ்வு 🕋

எமது ஆகஸ்ட் மாத புனித உம்ரா குழுவினரை இன்று 11/08/2026 இரவு 9.00 மணிக்கு,
📍 ஜிஃப்ரி தக்கியா பள்ளிவாசலில் நடைபெறும் நிகழ்வில் வழியனுப்புகிறோம்.

🤲 முடிந்தவரை அனைவரும் கலந்து கொண்டு, புனித உம்ரா பயணிகளுக்காக துஆ செய்து, அவர்களது துஆவையும் பெற்றுக்கொள்வோம்.

✨ அல்லாஹ் அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொண்டு, பயணத்தை பாதுகாப்பாகவும் இலகுவாகவும் ஆக்குவானாக. ஆமீன்!

🕋 அடுத்த உம்ரா பயணம் – செப்டம்பர் 23, 2026
📌 இப்போதே உங்கள் பதிவை உறுதி செய்து கொள்ளுங்கள்!

📲 WhatsApp: 077 111 4136
☎️ Office: 074 412 2749

NEW AL-HARAMAIN TRAVELS (PVT) LTD
📍 Main Street, Eravur, Sri Lanka

#புனிதஉம்ரா #உம்ராபயணம் #உம்ரா2026 #செப்டம்பர்உம்ரா #இலங்கையிலிருந்துஉம்ரா #அல்ஹம்துலில்லாஹ் 🤲🕋

Address

178, Main Street
Eravur
30300

Alerts

Be the first to know and let us send you an email when New Al - Haramain Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category