Jaffna Holidays

Jaffna Holidays Tours and Travels

23/06/2022
நண்பர்கள், வாடிக்கையாளர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்
13/01/2022

நண்பர்கள், வாடிக்கையாளர்கள், நலன் விரும்பிகள்
அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Happy Women's Day
08/03/2017

Happy Women's Day

தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஆறு நாடுகளுக்கு தடை போட்ட ட்ரம்ப்! ஈரான் நாட்டவர் குடியேறலாம்அமெரிக்காவுக்குள் நுழைய 6 முஸ்லிம் ...
07/03/2017

தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஆறு நாடுகளுக்கு தடை போட்ட ட்ரம்ப்! ஈரான் நாட்டவர் குடியேறலாம்

அமெரிக்காவுக்குள் நுழைய 6 முஸ்லிம் நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஈரான் நாட்டிற்கு விலக்கு அளித்து புதிய குடியேற்ற சட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

யெமன், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா ஆகிய ஆறு நாடுகளில் அரசு ஆதரிக்கும் தீவிரவாதம் ஓங்கியிருப்பதால், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு அடுத்த 90 நாட்களுக்கு யாரும் குடியேற முடியாது என்று இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவில் தகுந்த விசா அனுமதியோடு குடியிருப்பவர்கள் மற்றும் க்ரீன் கார்டு ஹோல்டர்களுக்கு விதி விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த புது உத்தரவு மார்ச் 16 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த ஜனவரியிலும் இது போன்ற ஒரு உத்தரவை, கால அவகாசம் தராமல் உடனடியாக ட்ரம்ப் அமல்படுத்தியது பலவித குழப்பங்களை ஏற்படுத்தியதோடு, கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்தது.

அதிலிருந்து சில மாற்றங்களை செய்து இந்த புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திறமைக்கேற்ற வேலையும், கண்கவர் சம்பளமும்.. இதோ வாய்ப்பு! உடன் விண்ணப்பியுங்கள்இன்றைய நவீன உலகில் இணைத்தளம் மனிதர்களின் அ...
07/03/2017

திறமைக்கேற்ற வேலையும், கண்கவர் சம்பளமும்.. இதோ வாய்ப்பு! உடன் விண்ணப்பியுங்கள்

இன்றைய நவீன உலகில் இணைத்தளம் மனிதர்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருடைய வாழ்விற்கும் இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

தற்போதைய இளம் சமூகத்தினரும் இணையம் சார்ந்த தொழிலையே அதிகம் நாடி செல்கின்றார்கள்.

அந்த வகையில் நீங்கள் தேடிய தொழில் உங்களைத் தேடி வருகின்றது. உங்கள் கனவுகள், எதிர்பார்ப்புக்கள், இலட்சியங்கள் என அனைத்தையும் வெளிக்கொண்டு வருவதற்கு சிறந்த தளம் இதுவாகும்.

ஆம்! பிரபல தமிழ் செய்தி இணையத்தளத்தில் உங்களுக்காக பல வெற்றிடங்கள் காத்திருக்கின்றன.

இதில் செய்திகளை பதிவேற்றம் செய்வோருக்காக பல வெற்றிடங்கள் உள்ளன.

செய்தி பதிவேற்றம் (Content Updater)

செய்தி படைப்பாளர் (Content Creator)

ஊடகங்களை ஊக்குவிப்பவர்கள் (Social Media Promoter)

ஆகிய பதவிகளுக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பதற்கு அனுபவம் இல்லையே என்ற கவலை உங்களுக்க வேண்டாம்.

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பயிற்சிகளுடனேயே தொழில் வழங்கப்படும்.

நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான பயிற்சி காலம் முடிந்த பின்னர் திறமைக்கேற்ற பதவியும் அதற்கேற்ற சம்பளமும் உங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  Kovil is one of the most significant Hindu temples in the Jaffna District of Northern Provinceநல்லூர் கந்தசுவாமி கோவி...
28/02/2017

Kovil is one of the most significant Hindu temples in the Jaffna District of Northern Province

நல்லூர் கந்தசுவாமி கோவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக முக்கியமான இந்து கோவில்களில் ஒன்றாகும்

நீங்கள் கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை சரியா செலவு செய்ய விரும்புகின்றீர்களா. உங்களின் சரியான தெரிவு JAFFNA HOLIDAYS .
23/02/2017

நீங்கள் கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை சரியா செலவு செய்ய விரும்புகின்றீர்களா. உங்களின் சரியான தெரிவு JAFFNA HOLIDAYS .

Address

320/B PointPedro Road Aanaipanthi
Jaffna Town
40000

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share