Airway Global

Airway Global Airway Global travels & tours has been in operation since 2012 in Jaffna. we are pioneer in travel service provider in Northern province Sri Lanka.

also we have been providing VISA consultancy since 2010.

29/05/2025

THANKS TO AIR CANADA AND SWISS TOURS

ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்
26/05/2025

ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்

எம் கிராம மக்களே, நண்பர்களே!
03/05/2025

எம் கிராம மக்களே, நண்பர்களே!

எம் கிராம மக்களே, நண்பர்களே!
02/05/2025

எம் கிராம மக்களே, நண்பர்களே!

25/09/2024

குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
Breaking News |25.09.2024

Book Now AIRWAY GLOBAL TRAVELS pvt ltd 07790996630770033933
13/08/2024

Book Now AIRWAY GLOBAL TRAVELS pvt ltd
0779099663
0770033933

15/07/2024

மூன்று முக்கிய கதைகள்:
1. நோக்கியா ஆண்ட்ராய்டை வாங்க மறுத்தது
2. யாஹூ கூகுளை நிராகரித்தது
3. கோடாக் டிஜிட்டல் கேமராக்களை தயாரிக்க மறுத்தது

பாடங்கள்:
1. வாய்ப்புகளை ஏற்க தயாராக இருங்கள். தவறவிடாதீர்கள்.
2. மாற்றத்தை தழுவி ஏற்றுக்கொள்ளுங்கள்
3. காலத்திற்கு தக்கவாறு நீங்கள் மாற மறுத்தால், நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள்.

மேலும் இரண்டு கதைகள்:
1. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமைக் கைப்பற்றுகிறது
2. தென்கிழக்கு ஆசியாவில் உபெர் நிறுவனத்தை கிராப் கைப்பற்றுகிறது

பாடங்கள்:
1. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் கூட்டாளிகளாக மாறும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறுங்கள்.
2. வெற்றியின் உச்சத்திற்கு சென்று போட்டியை விரட்டுங்கள்.
3. புதுமையான முயற்சிகளை தொடருங்கள்.

மேலும் இரண்டு கதைகள்:
1. கர்னல் சாண்டர்ஸ் 65 வயதில் KFC நிறுவனத்தை நிறுவினார்.
2. கேஎஃப்சியில் வேலை கிடைக்காத ஜாக் மா, அலிபாபாவை நிறுவி கோடீஸ்வரர் ஆனார்.

பாடங்கள்:
1. வயது என்பது வெறும் எண் மட்டுமே.
2. தோல்வியில் சோர்ந்து போகாமல் வெறியுடன், தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுவார்கள்.

இறுதியாக:
ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட டிராக்டர் உற்பத்தியாளரின் பழிவாங்கும் எண்ணம்தான் லம்போர்கினி உருவாக காரணமாக அமைந்தது.

பாடங்கள்:
யாரையும், எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்!
✔️ கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள்.
✔️ உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
✔️ தோல்விக்கு பயப்பட வேண்டாம்.

வாழ்த்துக்கள் நண்பர்களே..
# Bala theepan

--அஜய்குமார் பெரியசாமி அவர்களின் பதிவில் இருந்து பகிர்ந்தவை

நன்றி

25/06/2024
கனடா செல்வது உங்கள் கனவா!For more information           Global Travels Please call+94779099663 ON WHATSAPP
19/09/2023

கனடா செல்வது உங்கள் கனவா!

For more information Global Travels
Please call
+94779099663 ON WHATSAPP

Address

Jaffna Town
40000

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Friday 08:30 - 17:00
Saturday 09:00 - 13:00

Telephone

+94779099663

Alerts

Be the first to know and let us send you an email when Airway Global posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share