11/06/2026
🌟 ஒரே நாளில் 3 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இடங்கள்! 🌟
🚌 யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகும் சிறப்பு ஒருநாள் சுற்றுலா!
📅 சுற்றுலா நாள்: 21.06.2026
📍 பார்க்கவுள்ள இடங்கள்: 🏰 சிகிரியா சிங்கப் பாறை
🛕 தம்புள்ளை பொற்கோவில்
🐘 மின்னேரியா தேசிய வனம் – ஜீப் சவாரி
✅ காலை உணவு, மதிய உணவு மற்றும் தேநீர் இலவசம்
✅ தண்ணீர் போத்தல் இலவசம்
✅ சொகுசு பேருந்து பயணம்
✅ அனுபவமிக்க வழிகாட்டிகள்
💰 ஒரு நபருக்கு மட்டுமே Rs. 5,500/-
📞 முன்பதிவுக்கு: 077 989 6335
⚠️ இருக்கைகள் வரையறுக்கப்பட்டவை. முன்பதிவு செய்து உங்கள் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!