04/10/2023
அமெரிக்க லொத்தர் விசா - 2023 - பதிவுகள் ஆரம்பம்.🇺🇲🇺🇲🇺🇲
Call 072 300 2700 or 0724002700
இலவசமாக அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற அனைவருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு !!! 😃😃😃
அமெரிக்க லொத்தர் விசா பதிவுகளை , சிறப்பாக செய்துவரும் ஒரேயொரு நிறுவனம் - V2 Travels மட்டுமே!!! 💪🤓
====================================
1) Usa GreenCard லாட்டரி விசா என்றால் என்ன?
-இந்த USA Diversity Green Card Lottery Visa - பன்முகத்தன்மை விசா, 1990 ஆம் ஆண்டின் குடியேற்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித் திட்டமானது. 1995 நிதியாண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வருடாந்த அதிர்ஷ்ட சீட்டிலுப்பு மூலம் 55,000 குடியேற்ற வீசாக்கள் கிடைக்கப் பெறுகின்றன.
முந்தைய ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு குறைந்த குடியேற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளில் இருந்து விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்த லாட்டரி அமெரிக்காவில் புலம்பெயர்ந்த மக்களை பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசாங்கத்தால் இது சட்டப்பூர்வமாக நடத்தப்படுகிறது.
2) வெற்றியாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
வெற்றியாளர்கள் லாட்டரி அடிப்படையில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முதல் சுற்று தேர்வு முற்றிலும் அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டது.
கடந்த ஆண்டுகளில் எங்கள் மூலமாக பலர் தனியாக , குடும்பத்தோடு இந்த விசாவைப் பெற்று, அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி இருக்கிறார்கள். சான்றுகளுக்கு எங்கள் V2 Travels Facebook பக்கத்தை பார்க்கவும்.
3) எனது பதிவைச் சமர்ப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய , விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கு நீங்கள் எங்கள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும், பின்னர் நாங்கள் உங்கள் டிஜிட்டல் புகைப்படத்தை எடுத்து நிலையான புகைப்பட விவரக்குறிப்புகளின்படி திருத்துவோம் மற்றும் லாட்டரிக்கான உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிப்போம்.
நீங்கள் திருமணமானவராக இருந்தால், அவர்களின் புகைப்படங்களை எடுக்க உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து வர வேண்டும்.
4) நாங்கள் ஏதேனும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டுமா?
நாங்கள் போட்டோ எடுக்க & எடிற் செய்து நிரப்பி அமெரிக்க இணையத்தளத்தில் உங்களிற்காக அனுப்புவதற்கு V2 TRAVELS நிறுவனத்தினர் ஒரு சிறிய சேவைக்கட்டணத்திணை அறவிடுகின்றோம்.
5) உங்கள் கிளை அலுவலகம் எங்கே உள்ளது?
Valvettithurai branch
Udupiddy - Valvettithurai road
valvettithurai
0776697960
Nelliyady branch
Mudakkaddu junction ,
Near Ruhbins Hospital.
0776699892
pointpedro branch
No 324 main road,
Opposite to New Way Supermarket.
0768226230
Puthur branch
Jaffna-Point Pedro street,
Near Somaskanda School.
0764550671
kopay branch
Jaffna - Point Pedro street,
Near Kopay Signal.
0764550674
Jaffna branch
16/1 , Municipal Council Building, Kasthuriyar Rd, Jaffna
0768226243
&
49a, Chapel Street, Jaffna.
0777068777
Chunnakam branch
Bus stand complex.
0764550670
Manipay branch
Aladi junction,
Near Commercial bank
0768226238
Pandatharippu branch
Keerimalai road . Pandatharippu junction 0777718322
Chankanai branch
Near chankanai bus stand
0777726322
Chavakacheri branch
10 Bus stand complex
0768226242
kodikamam branch
Opposite railway station
0764550675
kilinochchi branch
A9 road , Opposite to MOH
0768226240
Puthukkudijiruppu branch
Mullai road puthukkudijiruppu
0764550673
Trincomalee branch
No-238/1 main Street.
0768226237
Colombo branch
No 7, Municipal Building, Fussel lane wellawattha
0777469777
6) மேலே பட்டியலிடப்பட்டுள்ள உங்கள் அலுவலகத்திலிருந்து வெகு தொலைவில் நான் வேறு மாவட்டங்களில்/ மாகாணத்தில் வசிக்கிறேன். பிறகு நான் எப்படி விண்ணப்பிக்க முடியும்?
நீங்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் Whatsapp / Email மூலம் பதிவுகளை மேற்கொள்ளலாம் . கீழே உள்ள whatsapp எண்ணை தொடர்பு கொள்ளவும்
wa.me/94723002700 or wa.me/94724002700
7) இந்த பதிவுக்கு சமர்ப்பிக்க கடைசி தேதி எப்போது?
November 8 ஆம் திகதியுடன் இந்த வருடத்திற்கான பதிவுகள் நிறுத்தப்படுகிறது .
உங்கள் பதிவை பதிவு செய்ய கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம். கடைசி நிமிடங்களில் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதில் பல தொழில்நுட்பச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.
உங்கள் அருகில் உள்ள எமது கிளையினை தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொண்டு அமெரிக்க அதிஷ்ட விசாவினை வெல்ல எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகுக👍🏼 🙏.