Ummul Qura Travels

Ummul Qura Travels Hajj & Umra Services
0777274279
0773662120

இன்ஷா அல்லாஹ் எமது அடுத்த உம்ரா குழு  October 28 பயணமாகவுள்ளது. பதிவுகளுக்கு :0773662120 0772634086Ummul Qura Travels an...
19/08/2026

இன்ஷா அல்லாஹ் எமது அடுத்த உம்ரா குழு October 28 பயணமாகவுள்ளது.

பதிவுகளுக்கு :
0773662120
0772634086
Ummul Qura Travels and Tours (Pvt) Ltd.
307A Makkamady Road Maruthamunai-03

● உம்றா வீசா உட்பட இருவழி விமானப் பயணச்சீட்டு
● மக்கா,மதீனா இரு ஹரம்களிலும் ஜும்ஆக்கள்.
● இரு ஹரம்களுக்கும் அருகில் STAR HOTEL களில் தங்குமிடம்.
● வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான பிரத்தியேக ஸியாரா ஏற்பாடு.
● தாயிப் பயணம்.
● இலங்கை உணவு மற்றும் தேநீர் புபே (Buffet) - சுயமாக எடுத்து உண்ணும் அமைப்பில்- ஏற்பாடு.
● ஹஜ், உம்றா வழிகாட்டலில் அனுபவமிக்க ஆலிம்களின் நேரடி வழிகாட்டல்.





29/07/2026

இன்ஷா அல்லாஹ் எமது அடுத்த உம்ரா குழு September 02 பயணமாகவுள்ளது.

பதிவுகளுக்கு :
0773662120
0772634086
Ummul Qura Travels and Tours (Pvt) Ltd.
307A Makkamady Road Maruthamunai-03

● உம்றா வீசா உட்பட இருவழி விமானப் பயணச்சீட்டு
● மக்கா,மதீனா இரு ஹரம்களிலும் ஜும்ஆக்கள்.
● இரு ஹரம்களுக்கும் அருகில் STAR HOTEL களில் தங்குமிடம்.
● வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான பிரத்தியேக ஸியாரா ஏற்பாடு.
● தாயிப் பயணம்.
● இலங்கை உணவு மற்றும் தேநீர் புபே (Buffet) - சுயமாக எடுத்து உண்ணும் அமைப்பில்- ஏற்பாடு.
● ஹஜ், உம்றா வழிகாட்டலில் அனுபவமிக்க ஆலிம்களின் நேரடி வழிகாட்டல்.





Hajj & Umra Services
0777274279
0773662120

27/07/2026

🕋 Book Your Hajj 2027.

2027ஆம் ஆண்டு புனித ஹஜ் கடமையை எம்முடன் இணைந்து நிறைவேற்ற விரும்புவோர், இன்றே எம்மைத் தொடர்புகொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு:
0773662120
0772634086
0773195821



Hajj & Umra Services
0777274279
0773662120

*OFFICIAL NOTICE – HAJJ DEPOSIT DEADLINE EXTENDED*The deadline for selected Hajj applicants to pay the first Hajj deposi...
25/07/2026

*OFFICIAL NOTICE – HAJJ DEPOSIT DEADLINE EXTENDED*

The deadline for selected Hajj applicants to pay the first Hajj deposit of LKR 750,000 has been extended until 31 July 2026. All selected applicants must complete the payment by this date to secure and retain their allocated Hajj quota.

*Please note:* This extension applies only to the batch of 3,500 applicants who registered on or before 1 July 2026. For applicants who registered after 1 July 2026, the Amana Bank deposit facility has not yet been opened. Further updates regarding the deposit process for this group will be announced in due course.

*அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஹஜ் முன்பணத்தைச் செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது*

தேர்வு செய்யப்பட்ட ஹஜ் விண்ணப்பதாரர்கள், 750,000 இலங்கை ரூபா (LKR) அளவிலான முதல் ஹஜ் முன்பணத்தைச் செலுத்துவதற்கான காலக்கெடு 2026 ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹஜ் ஒதுக்கீட்டை (quota) உறுதிப்படுத்தவும் தக்கவைத்துக் கொள்ளவும், தேர்வு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்தத் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

*குறிப்பு:* இந்தக் கால நீட்டிப்பு, 2026 ஜூலை 1 அன்று அல்லது அதற்கு முன் பதிவு செய்த 3,500 விண்ணப்பதாரர்களைக் கொண்ட குழுவிற்கு மட்டுமே பொருந்தும். 2026 ஜூலை 1-க்குப் பிறகு பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு, 'அமானா வங்கி' (Amana Bank) மூலமான முன்பணம் செலுத்தும் வசதி இன்னும் தொடங்கப்படவில்லை. இக்குழுவினருக்கான முன்பணம் செலுத்தும் நடைமுறை குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

மேலதிக தகவல்களுக்கு
Ummul Qura Travels & Tours(Pvt)Ltd
307A Makkamady Road Maruthamunai -03
0777274279
0773662120
0772634086

Address

307A MAKKAMADY Road , MARUTHAMUNAI/03
Kalmunai
32314

Alerts

Be the first to know and let us send you an email when Ummul Qura Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category