31/07/2026
🕋 இந்த வருடம் பதிவு... அடுத்த வருடம் அல்ல! ஹஜ் 2027-க்கு இன்றே தயாராகுங்கள்.
ஹஜ் என்பது ஒரு சாதாரண சுற்றுலா அல்ல...
அது வாழ்நாளில் கிடைக்கும் மிகப் பெரிய பாக்கியம். 🤲
உங்கள் புனித பயணம் அமைதியாகவும், சிரமமில்லாமலும் அமைய,
Sahwan Travels & Tours உங்களுடன் இருக்கும்.
✨ எங்களின் சிறப்பம்சங்கள்:
✔️ மக்காவில் Clock Tower (MOVEPICK HOTEL) இல் தங்குமிட வசதி
✔️ மதீனாவில் மர்க்கஸியாவில் தங்குமிட வசதி
✔️ இலங்கை முறையில் உணவு
✔️ பெண்களுக்கான தனி வழிகாட்டி (மௌளவிய்யா, ஸித்தீக்கிய்யா)
✔️ 35 வருட அனுபவமிக்க இரு உலமாக்களின் வழிகாட்டுதல்
✔️ மினா, அரபா மற்றும் ஏனைய இடங்களுக்கு செல்வதற்கு தனியான அதி சொகுசு பஸ் சேவை
✔️ உங்கள் தேவைக்கேற்ப பயண ஏற்பாடுகள்
📞 இடங்கள் குறைவாக உள்ளன. இன்றே உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள்!
🤍 "அல்லாஹ் உங்களுக்கும் இந்த புனித பயணத்தின் பாக்கியத்தை வழங்குவானாக."
#ஹஜ்பயணம்