Meeqath Tours - நபிவழி உம்ரா

Meeqath Tours - நபிவழி உம்ரா மனதிருப்தியுடன், நபிவழியில் உங்கள் உம்ராவை நிறைவேற்றிட..

20th of August 2026الحمد لله بنعمته تتم الصالحاتமீகாத் டுவர்ஸின் 13வது உம்ரா குழு இன்று அதிகாலை 05:55கு கொழும்பு பண்டாரந...
19/08/2026

20th of August 2026
الحمد لله بنعمته تتم الصالحات
மீகாத் டுவர்ஸின் 13வது உம்ரா குழு இன்று அதிகாலை 05:55கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணமாகின்றது.
20 சகோதர, சகோதரிகள் எமது குழுவில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பயணத்தை இலகுபடுத்தி, அமல்களையும் அங்கீகரிப்பானாக! 🤲🤲
*076 859 5650*
*078 2400 943*





இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு வாரத்தில் மதீனாவில் உள்ள புனித மஸ்ஜிதுன் நபவியை அடையும் பாக்கியம்..❤️💚💜Meeqath Tours - நபிவழி ...
19/08/2026

இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு வாரத்தில் மதீனாவில் உள்ள புனித மஸ்ஜிதுன் நபவியை அடையும் பாக்கியம்..❤️💚💜
Meeqath Tours - நபிவழி உம்ரா
076 859 5650

மக்காவுக்கு செல்லும் நாம் வயிறார குடிக்கும் ஸம்ஸம் நீர்..மக்கா, மதீனாவில் கடுமையான வெப்பம் நிலவினாலும் இரண்டு ஹரம் ஷரீபி...
19/08/2026

மக்காவுக்கு செல்லும் நாம் வயிறார குடிக்கும் ஸம்ஸம் நீர்..
மக்கா, மதீனாவில் கடுமையான வெப்பம் நிலவினாலும் இரண்டு ஹரம் ஷரீபிலும் உள்ளே குளிராக இருக்கும். எனவே
ஸம்ஸம் குடிக்கும் போது உடனே கடும் குளிர்ந்த நீரை குடிக்காமல் (Not Cold) குளிர் அற்ற சாதாரண ஸம்ஸம் நீரை பருகினால் சளி, இருமல் போன்ற வியாதிகள் வராமல் காத்துக் கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்..
For September & October booking
076 859 5650
078 2400 943

18/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும்...
🌙 *செப்டம்பர் மாதம் உம்ரா பயணம்– 2026* 🌙

🛫 புறப்படும் தேதி: *10-09-2026*
🛬 திரும்பும் தேதி: *20-09-2026*

💰Package Cost: *Rs 375,000/-*

Makkah Hotel: *Raaqi At Thaqwa*
6 Nights

Madina Hotel: *Bustan Diamond*
4 Nights

📍 Meeqath Tours (Pvt) Ltd
56, Kandy Road, Paragahadeniya.
Kurunegala.
*6 Seats only available...*

📞 Contact:
Sheikh Riskhan Madani
076 859 5650 | 078 2400 943

🌐 Follow Us:
📘 Facebook: facebook.com/MeeqathTours

MashaAllah thabarakallah Meeqath Tours August group etpaaduhal poorthi..🤲🤲       For upcoming Umrah booking 076 859 5650
18/08/2026

MashaAllah thabarakallah Meeqath Tours August group etpaaduhal poorthi..🤲🤲





For upcoming Umrah booking 076 859 5650

நாளும் ஒரு நற்செய்தி🌹🌹🕋🌹🌹ஹஜருல் அஸ்வத்& ருக்னுல் யமானி!💐🕌🕌💐அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"ஹஜருல் அஸ்வத் (க...
05/08/2026

நாளும் ஒரு நற்செய்தி
🌹🌹🕋🌹🌹
ஹஜருல் அஸ்வத்& ருக்னுல் யமானி!
💐🕌🕌💐
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஹஜருல் அஸ்வத் (கருப்புக் கல்), யமன் பக்க மூளை (ருக்னுல் யமானி) தொடுவது பாவங்களை அப்படியே அழித்துவிடும்."
ஆதாரம்: ஸஹீஹூல் ஜாமிஃ 2194
தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)



076 859 5650

04/08/2026

*நாளும் ஒரு நற்செய்தி*
💐💐🌹🌹
*பஜ்ர், அஸர் தொழுகையின் சிறப்பு!*
🩷🕌🕋🩷
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*"யார் குளிர் நேர இரண்டு தொழுகைகளை தொழுவாரோ, அவர் சுவர்க்கம் நுழைவார்"*
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
*தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன் மதனி*
05/08/2026

Address

Kurunegala
60080

Alerts

Be the first to know and let us send you an email when Meeqath Tours - நபிவழி உம்ரா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category