Purple magic

Purple magic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Purple magic, Tour Agency, Walgama, Malwana.

05/05/2026
25/04/2026

The Color of Tradition, Shining in Purple Yam Puttu!

25/04/2026

உடல் எடையை கட்டுப்பாடாக வைக்க உதவும் கிழங்கு…!

ஊதா நிற உருளைக்கிழங்கு நமக்கு இரு வழிகளில் உதவுகிறது. ஒன்று ரத்த அழுத்தத்தைக் குறைத்து உடல் எடையை கட்டுப்பாடாக வைக்கும் என விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர் .

தென் அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஊதா நிற உருளைக்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும்.

இந்நிலையில் இந்த உருளைக்கிழங்கை மதியம் மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

இது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலியின் மீது நடத்தப்பட்ட சோதனையில் நிரூபணமாகியுள்ளது.

உருளையில் உள்ள ஆந்தோசியானின்ஸ், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவை இந்தப் புற்றுநோய் செல்களை வேருடன் அழிக்கும் காரணியாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பியூட்ரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கூட்டுவதன்மூலம், நாள்பட்ட அழற்சியைக் சுருக்கி, புற்றுநோய் செல்களை அழிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை புற்றுநோயைத் தடுக்க இந்த உருளைக்கிழங்கை உட்கொண்டாலே போதும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

25/04/2026

Place your dinner 🥘 healthy food

22/06/2019
Available  for Export only
22/06/2019

Available for Export only

28/08/2017

Address

Walgama
Malwana

Telephone

94772252233

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purple magic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category