Euro international

Euro international Visa Consultancy Service

19/12/2025
📍_Advertisement:_📍🌍✨ செங்கன் விசா வாய்ப்பு –  🇮🇹 *இத்தாலி & 🇬🇷 கிரீஸ்* _Italy & Greece_Euro international Pvt Ltd வழங்கு...
27/11/2025

📍_Advertisement:_📍

🌍✨ செங்கன் விசா வாய்ப்பு – 🇮🇹 *இத்தாலி & 🇬🇷 கிரீஸ்* _Italy & Greece_
Euro international Pvt Ltd வழங்குகிறது

*Euro international புதிய சேவையாக *இத்தாலி மற்றும் கிரீஸ் நாட்டுகளுக்கான விசிட் விசா* செயல்முறையை தொடங்கியுள்ளது.

இரண்டு நாடுகளும் *Schengen Visa* உட்பட்டவை.
ஒரு Schengen Visa இருந்தால், 29 ஐரோப்பா நாடுகளுக்குள் எந்த கட்டுபாடும் இல்லாமல் பயணிக்கலாம், மேலும் விசா தேவையில்லை.

✈️🚆🚌🚕 விமானம், ரயில், பஸ், டாக்சி ஊடாக பயணிக்கலாம்.



🔹 *தகுதி (Eligibility)*

👉27 வயதிற்கு மேல் (1997-க்கு முன்னர் பிறந்தவர்கள்)
👉ஆண் / பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்
👉பயண நோக்கம்: Tourist Visit அல்லது Business Visit



🔹 *செயல்முறை & கட்டணங்கள்*

👉இது 100% Genuine process
👉விசா Approved ஆன பிறகே எங்கள் Service Fee செலுத்த வேண்டும்
👉விண்ணப்பிக்கும் போது VFS Fee + Embassy Fee விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும்
👉குறைந்தபட்ச வங்கி இருப்பு Rs. 50 Lakhs அவசியம்
👉கடந்த 3 மாத வங்கி கணக்கு விவரம் அவசியம் (Transaction இருக்க வேண்டும் என்று இல்லை)



🔹 *Process Time*

⏳ செயல்முறை காலம் சுமார் 2 – 3 வாரங்கள் மட்டுமே.



🔹 *Refusal Applicants*

👉முன்பு Visa Refusal இருந்தாலும்,
Embassy Refusal Letter இருந்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும்
👉ஒவ்வொரு கேஸும் Case by Case பார்த்து முடிவு செய்யப்படும்



🔹 *பயண நிபந்தனைகள்*

• இது பெரும்பாலும் Single Travel Only
• விசா காலம் Embassy Officer முடிவு செய்வார்
• விசா கிடைத்தால் நீங்கள் பார்க்கக்கூடிய நாடுகள்:
🇫🇷 பிரான்ஸ் • 🇩🇪 ஜெர்மனி • 🇨🇭 ஸ்விட்சர்லாந்து • 🇳🇴 நோர்வே • 🇪🇸 ஸ்பெயின் மற்றும் பல அழகான ஐரோப்பா நாடுகள்



🔹 *⚠️ முக்கிய அறிவிப்பு*

🎄 கிறிஸ்துமஸ் & New Year காரணமாக இந்த விசா வாய்ப்பு சில மாதங்கள் மட்டும் அல்ல, சில நாட்களிலேயே முடிந்து போகலாம்.
எனவே இப்போதே விண்ணப்பியுங்கள்— இல்லையெனில் மீண்டும் கிடைக்கும் என உத்தரவாதமில்லை.

✨ *இன்றே செயல்—நாளை வாய்ப்பு இருக்காது.*
✨ கையில் வந்த சந்தர்ப்பம், தாமதித்தால் கை விட்டுப் போகும்.
Hotline Watsap 0753737371
Call 075 6984 753

🇪🇺 *ஐரோப்பா டுவரிஸ்ட் விசா* 🇪🇺1 விசாவில் 29 செங்கன் நாடுகளுக்கு பயணியுங்கள் செங்கன் நாடுகள்: ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கே...
13/09/2025

🇪🇺 *ஐரோப்பா டுவரிஸ்ட் விசா* 🇪🇺

1 விசாவில் 29 செங்கன் நாடுகளுக்கு பயணியுங்கள்

செங்கன் நாடுகள்: ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, செக் குடியரசு (செக்கியா), டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிக்டன்ஸ்டீன், லிதுவேனியா, லக்ஸ்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுகல், ரோமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து

21 நாட்களில் உங்கள் வீசவில்லை பெற்றுக்கொள்ளலாம்

விசாவின் பின்ன்னர் கட்டணத்தை செலுத்துங்கள்

மேலதிக விபரங்களுக்கு இப்போதே அழையுங்கள்
0756984753
Watsap 0753737371

13/08/2025

🇹🇭 தாய்லாந்தில் அமையப்பெற்ற இலங்கை உணவகத்திற்கு அவசர ஆட்கள் தேவை . 🇹🇭

பின்வரும் பணியிடங்களுக்கு அவசரமாக பணியாளர்கள் தேவை:

🍛 இலங்கை உணவு சமையல்காரர் குக் (முஸ்லிம்) – 1
சோறு, கறி, பிரியாணி, கோத்து ரொட்டி, டொல்பீன், பிரைட் ரைஸ் போன்றவற்றை சமைக்க தெரியவேண்டும்
💰 சம்பளம்: Rs 170,000 + OT

🥘 இரண்டாம் சமையல்காரர் – 1
பரோட்டா, ஸ்நாக்ஸ் – பட்டீஸ், கட்லட், ரோல்ஸ், பொல் ரொட்டி போன்றவற்றை சமைக்க தெரியவேண்டும்
💰 சம்பளம்: Rs 150,000 +OT

🔪 கிச்சன் ஹெல்பர் – 2
💰 சம்பளம்: Rs 130,000+OT

🍽 வெயிட்டர் – 2
💰 சம்பளம்: Rs 130,000+OT

💵 கேஷியர் – 1
💰 சம்பளம்: Rs 130,000+OT

ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

🏠 இலவச தங்குமிடம்
🍽 இலவச உணவு

3 மாதங்களின் பின்னர் தேவை படின் பிரான்ஸ் , இத்தாலி , ஜெர்மனி , கனடா , ஆஸ்திரேலியா , போன்ற நாடுகளுக்கு செல்வதட்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் .

📞 மேலதிக விபரங்களுக்கு இன்றே அழைக்கவும்:
Watsap 0753737371
General - 0756984753

Euro international Pvt Ltd
Main Street
Maruthamunai
Sri Lanka

- தயவுசெய்து எங்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு முன் முன்னதாக நேரத்தை உறுதி செய்துவிட்டு வரவும் .-

Pathway to Europe
Pathway to Canada

🇷🇺 Russia Tourist Visa – Apply Now!PROCESSING TIME✅ Fast processing in just 07 working daysVISA DURATION- 7 Days- 15 Day...
13/08/2025

🇷🇺 Russia Tourist Visa – Apply Now!

PROCESSING TIME
✅ Fast processing in just 07 working days

VISA DURATION
- 7 Days
- 15 Days
- 1 month
- 3 Months

For More Information & Appointments:
Call or WhatsApp: 0753737371
Hotline 0756984753

Euro international (PVT) LTD
Main Street
Maruthamunai
Sri Lanka

🚨 Please schedule an appointment before visiting our office.

Call & WhatsApp 0753737371
077 3201690
Office Number 075 6984753
Join our Group watsapp https://chat.whatsapp.com/IWXCV1IcR2gJKcH0eaj00j

நீங்கள் Visit விசாவில் France போக வேண்டுமா? முன் பணம் இல்லாமல் 21 நாட்களில் விசா பெற்றுத் தருவோம்.தொடர்பு கொள்ளவும்.Call...
08/08/2025

நீங்கள் Visit விசாவில் France போக வேண்டுமா? முன் பணம் இல்லாமல் 21 நாட்களில் விசா பெற்றுத் தருவோம்.
தொடர்பு கொள்ளவும்.

Call & WhatsApp 0753737371
Hotline-075 3737371
077 3201690
Office Number 075 6984753
Join our Group watsapp https://chat.whatsapp.com/IWXCV1IcR2gJKcH0eaj00j

*உங்கள் குடும்பங்களோடு இத்தாலி செல்லுங்கள்*❗ *இலங்கையிலிருந்து நேரடியாக 🇮🇹  இத்தாலி Italy பயணம்*😍 *PAY AFTER REACH ITALY...
27/04/2025

*உங்கள் குடும்பங்களோடு இத்தாலி செல்லுங்கள்*❗ *இலங்கையிலிருந்து நேரடியாக 🇮🇹 இத்தாலி Italy பயணம்*

😍 *PAY AFTER REACH ITALY*

📍 10 நாட்களில் பயணம்

📍 முன் கட்டணம் இல்லை
அனைத்து கட்டணமும் இத்தாலியை அடைந்ததும்.

Join our Group watsapp https://chat.whatsapp.com/IWXCV1IcR2gJKcH0eaj00j
📲

Euro international Pvt ltd
Watsap 0753737371
Call 0773201690

🇩🇪 *Germany Visit Visa* 🇩🇪🇩🇪 *ஜேர்மனி  விசிட் விசா* 🇩🇪*விசாவின் பின்னர் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது*📍 *செயலாக்க கால...
27/04/2025

🇩🇪 *Germany Visit Visa* 🇩🇪

🇩🇪 *ஜேர்மனி விசிட் விசா* 🇩🇪

*விசாவின் பின்னர் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது*

📍 *செயலாக்க காலம்:*
10 நாட்கள்

📍 *தேவையான ஆவணங்கள்:*
1. கடவுச்சீட்டு
2. விசா போட்டோ
3. பிறப்பு சான்றிதழ்
4. தே.அ. அட்டை
5. திருமண சான்றிதழ்
6. மனைவி/ குழந்தைகளின் பி.சா.
7. வங்கி நிலுவை உறுதி கடிதம்
8. 3 மாத வங்கி அறிக்கை 1

𖥸┈┈┈𖥸┈┈┈𖥸┈┈┈𖥸

🇩🇪 *Germany Visit Visa*🇩🇪

*Payment After Visa*

📍 *Visa Type:*
Visit Visa

📍 *Processing Time:*
10 days

📍 *Documents Required*
- Passport
- White background photos
- Birth certificate original and Translation
- NIC Translation If not in English
- Marriage if married
- Wife, children BC
- Bank Confirmation letter
- 3 Month bank statement (no problem if no transactions)

Contact us for more details
Euro international Pvt ltd

Watsap 0753737371
Call 0773201690

- ⁠No need advanced
- ⁠Quick process
- ⁠watsap 0753737371
- ⁠Hotline 0773201690

Join our Group watsapp https://chat.whatsapp.com/IWXCV1IcR2gJKcH0eaj00j

Address

Maruthamunai
32314

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+94753737371

Website

Alerts

Be the first to know and let us send you an email when Euro international posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Euro international:

Share

Category