14/07/2026
ஹஜ் 1448 ஹிஜ்ரி / 2027 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ வங்கிக் கூட்டாளராக அமானா வங்கி PLC (Amana Bank PLC) நியமிக்கப்பட்டுள்ளது என்பதை ஹஜ் குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
தற்காலிக (Provisional) தேர்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஹாஜியும் தனிப்பட்ட முறையில் அமாணா வங்கியில் ஒரு சிறப்பு வைப்புக் கணக்கை (Special Deposit Account) திறக்க வேண்டும்.
மேலும், 2026 ஜூலை 24 அல்லது அதற்கு முன் ரூ. 750,000 (7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) முதல் முன்பணமாக அந்தக் கணக்கில் செலுத்த வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு :
Al-Haj. A.G. Abdul Basith
+94 773516623
+94 775074436
+94 754746634