31/10/2023
அன்பார்ந்த எனது முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
எங்களது நிறுவனத்துக்கும் ஒப்பந்த காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக எங்களுடைய சில விசா ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளார்கள். இதனால் ஏற்பட்ட அசோகரியங்கள் எங்களுடைய அன்பார்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் மன்னிப்பு கேட்பதுடன் எங்களை நம்பி பணம் வைப்பதில் இட்டவர்களின் பணம் திருப்பி Deposit பண்னப்படும் என்பதுடன். எங்கள் நிறுவனம் தற்போது சிறந்த வகையில் visit visa வில் DUBAI இருப்பவர்களுக்கும் இலங்கையில் இருந்தும் பிற நாடுகளில் இருந்து Dubai visit visa வழங்கி அவர்களுக்கு சிறந்த முறையில் தொழில் பெற்று கொடுக்க தீர்மானித்துள்ளோம் ஆர்வம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
ආයුබෝවන් මගේ හිතවත් facebook යාළුවෝ හැමෝටම
අපගේ සමාගම සහ කොන්ත්රාත්කරුවන් අතර යම් යම් මතභේද හේතුවෙන් අපගේ සමහර වීසා ගිවිසුම් අවලංගු කර ඇත. සිදු වූ අපහසුතාවය පිළිබඳව අපගේ හිතවත් පාරිභෝගිකයින්ගෙන් සහ ෆේස්බුක් මිතුරන්ගෙන් සමාව අයැද සිටින අතර අප කෙරෙහි විශ්වාසය තැබූ අයගේ මුදල් ආපසු ලබා දෙනු ලැබේ. ඩුබායි හි සිටින අයට සහ ශ්රී ලංකාව සහ වෙනත් රටවලින් හොඳම ආකාරයෙන් රැකියා ලබා ගැනීම සඳහා ඩුබායි සංචාරය වීසා ලබා දීමට අප සමාගම තීරණය කර ඇත. කැමති අය අප හා සම්බන්ධ වන්න.
Hello to all my dear facebook friends
Some of our visa contracts have been canceled due to some disagreements between our company and the contractors. We would like to apologize to our dear customers and Facebook friends for the inconvenience caused and the money of those who have placed their trust in us will be refunded. Our company has decided to provide Dubai visit visa to those who are in Dubai and from Sri Lanka and other countries to get employment in the best way. Those who are interested contact us.