Strangers Travels & Tours

Strangers Travels & Tours Flight Tickets
Travels Insurance
Skilled migration programs
Visit visa
Student Visa consultancy

14/04/2024
10/04/2024

Flight Tickets
Travels Insurance
Skilled migration programs
Visit visa
Student Visa consultancy

Another client got visting visa
31/01/2024

Another client got visting visa

25/01/2024

Important Notice
முக்கிய அறிவித்தல்

1.Guaranteeing a visa is unethical and unlawful.Please be vigilant
වීසා සහතික කිරීම සදාචාර විරෝධී සහ නීති විරෝධී ය. කරුණාකර සුපරීක්ෂාකාරී වන්න.
வியாபார நோக்கத்திற்காக வீசாவினை உத்தரவாதம் செய்வதோ அல்லது உத்தரவாதம் பெறுவதோ முறையற்றதும் தண்டனைக்குரியதுமான குற்றமாகும்.

2.Please whatsapp us to get the efficient and effective service.
කාර්යක්ෂම හා ඵලදායී සේවාවක් ලබා ගැනීමට කරුණාකර අපට whatsapp කරන්න.
எங்களது திறன்மிக்க சேவைகளைப் பெற தயவுசெய்து whatsapp செய்யவும்.

3. Please be patient till you get the response as we deal with a high volume of queries daily. We will definitely get back to you as soon as possible.
අප දිනපතා ඉහළ විමසුම් පරිමාවක් සමඟ කටයුතු කරන බැවින් කරුණාකර අපගේ ප්‍රතිචාරය සඳහා ඉවසිලිවන්ත වන්න. අපි අනිවාර්යයෙන්ම හැකි ඉක්මනින් ඔබ වෙත පැමිණෙන්නෙමු.
நாம் பதில் அளிக்கும் வரை மிகவும் பொறுமையாக காத்திருக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

How Quick ! Another client got approved
16/01/2024

How Quick ! Another client got approved

Visa approved
04/01/2024

Visa approved

Our client got approved visit visa to canada
21/12/2023

Our client got approved visit visa to canada

Rest in Peace Uncel…
14/12/2023

Rest in Peace Uncel…

09/12/2023

🇨🇦 Visiting visa மூலம் கனடா வந்தவர்கள் 6 மாத முடிவில் வெளியேறாமல் தொடர்ந்து கனடா வில் வசிக்க முடியுமா? 🍁 🍁 🍁

நீங்க கனடாவில் விசிட் விசா வில் வந்து கனடாவில் சட்ட படி தற்காலிகமாக குடியேற விரும்பினால் என்ன செய்ய வேண்டும் 🤔🍁

40,000 Canadian $ முதல் 60,000 Canadian $ கொடுத்து வேலை எடுப்பது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. எனவே பலருக்கு இப்பொழுது உள்ள ஒரே வழி Students visa க்கு மாற்ற முடியும்🍁

நீங்க visit visa வில் வந்து student விசா மாற்றுவதானால் வர முதல் செய்ய வேண்டிய விடயங்கள்🇨🇦😊

🍁 உயர் கல்வி தகமை இருதல் வேண்டும் ( குறைந்தது A/L பூர்த்தி செய்திருத்தல் அல்லது O/L உடன் NVQ Level 3 கல்வியொன்றை பூர்த்தி செய்திருத்தல்.) உயர் கல்வி அமைச்சு/ வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ். ( கொழும்பு/யாழ்ப்பாணம் காரியாலங்களில் பெற்றுக்கொள்ளமுடியும்)

🍁 IELTS 6 Undergraduate Courses or 6.5 postgraduate courses. ( கட்டாயமானதல்ல, கனடா வருகை தந்தவர்கள் 3 மாத கால ஆங்கில கல்வியுடன் (ESL) IELTS இல்லாமல் Diploma & Degree தொடரலாம். ஆனால் IELTS பரீட்சை குறைந்த செலவில் பெற்றுக்கொள்ள கூடியது.

🍁 Bank balance
( 2/3/4 வருட கல்வி மற்றும் வாழ்க்கை செலவுக்கான பணம் இலங்கை நாட்டு வங்கி கணக்கில் 6 மாத Bank Statements உடன் சமர்ப்பிக்கவேண்டும்)

🍁 Academic/ Professional Recommendation
முன் கல்வி கற்ற / தொழில் புரிந்த நிறுவனசிபாரிசு

🍁 Home Ties/ Financial Ties

உங்கள் பெயரில் உள்ள (FD) அதாவது நிலையான வங்கி வைப்பு, உங்கள் பெயரில் உள்ள (Asset ,Property, Vehicle's, house , land investment document's with valuation.)

🍁 Certified Documents

இவ்வாறான அனைத்து விடயங்களும் சரியாக இருந்தால் மட்டுமே student visa பெற்றுக் கொள்ள முடியும்

ஆகவே விபரம் அற்ற பணமோசடி நோக்கமாக கொண்ட நபர்களின் பொய்கதைகளை நம்பி ஏமாறாமல் பயனிப்போம்!!!

visit விசா வில் வந்து student visa க்கு மாற்றுவதாயின் முன்னேட்பாடுகளுடன் வருவதே சிறந்தது.

சிந்தித்து செயற்படுங்கள்!!!!

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்!!!!
🍁[email protected] 🍁

Sharma For Canada 🇨🇦

Address

149 Thruganasampanther Street
Trincomalee
31000

Telephone

+94776167795

Website

Alerts

Be the first to know and let us send you an email when Strangers Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Strangers Travels & Tours:

Share

Category