TN Explorer

TN Explorer Welcome to TN Explorer, where I, Sabareeswaran Elangovan, unveil the beauty of Tamil Nadu! 🌟🌴.
(10)

19/08/2026

Aliyar Dam pakkathula ippadi oru stay ah? 🌿🦌

Deep forest suthi irukka manthoppukku naduvula, electric fencing oda safe ah stay panna mudiyura peaceful spot.

Aliyar Dam la irunthu just 1.5 km dhaan. Friends & family oda budget-friendly ah stay pannitu, fresh mangoes, nature, night-time wildlife spotting chance nu oru different experience.

📍 Near Aliyar Dam

📞 Booking & Details:
96263 58333
96006 74678
93453 34178

மதுரை பேமஸ் ஜிகர்தண்டா 😋
19/08/2026

மதுரை பேமஸ் ஜிகர்தண்டா 😋

19/08/2026

நண்பர் ஒருவர் புதிதாக வாங்கிய இன்னோவா hycross வண்டி. interior வேலை செய்வதற்காக மதுரையில்.

மதுரையில் இரவு எந்த ஹோட்டலில் சாப்பிடலாம். உங்களுக்கு தெரிந்த நல்ல உணவகத்தை கமெண்ட்டில் கூறுங்கள்.
19/08/2026

மதுரையில் இரவு எந்த ஹோட்டலில் சாப்பிடலாம். உங்களுக்கு தெரிந்த நல்ல உணவகத்தை கமெண்ட்டில் கூறுங்கள்.

இன்று உலக புகைப்படம் தினம். இந்த நாளில் எடுத்த 18ம் படி கருப்பணசாமி கோவில் புகைப்படம். எப்படி உள்ளது ?
19/08/2026

இன்று உலக புகைப்படம் தினம். இந்த நாளில் எடுத்த 18ம் படி கருப்பணசாமி கோவில் புகைப்படம். எப்படி உள்ளது ?

ஆறாவது படை வீடு 🙏
19/08/2026

ஆறாவது படை வீடு 🙏

கள்ளழகர் கோவில் 🙏 மதுரை கூட்டம் அதிகம் இல்லாமல் அருமையான தரிசனம் இன்று காலை 🙏
19/08/2026

கள்ளழகர் கோவில் 🙏 மதுரை

கூட்டம் அதிகம் இல்லாமல் அருமையான தரிசனம் இன்று காலை 🙏

மதுரை செல்லும் வழியில். நத்தம் அருகே தற்போது காலை எவ்வளவு அழகாக உள்ளது 🥹💚
19/08/2026

மதுரை செல்லும் வழியில்.

நத்தம் அருகே தற்போது காலை எவ்வளவு அழகாக உள்ளது 🥹💚

நண்பர் ஒருவர் புது Toyota innova hycross எடுத்துள்ளார். (T Board)வண்டி புக் செய்து 3 மாதம் கழித்து வந்துள்ளது. GPS அமைப்...
18/08/2026

நண்பர் ஒருவர் புது Toyota innova hycross எடுத்துள்ளார். (T Board)

வண்டி புக் செய்து 3 மாதம் கழித்து வந்துள்ளது. GPS அமைப்பதில் 2 மாத கால தாமதம்.

நேற்று தான் வண்டி வந்தது. இன்று வண்டியில் interior வேலை செய்வதற்கு உடுமலையில் இருந்து மதுரை 2 நாள் பயணமாக செல்கிறோம்.

Address

Devikulam
685620

Alerts

Be the first to know and let us send you an email when TN Explorer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TN Explorer:

Shortcuts

Share